Transcript · Tamil → English
A Humorous Short Story
A short story comes to mind, shall I tell it?
In a town, an old man, saying the sun was too hot, shielded his eyes with
his hand and was looking around like this.
Then, a young boy who was with him asked," What are you looking for?"
To that, the old man replied," It's nothing, kid..." " They said your father
would be here, so I'm looking for him. Where is your father?"
No, that... we also know how to tell sarcastic, satirical,
and irrelevant short stories... We also know how to talk about all of this.
End of transcript · 97 words · machine translated
Original transcript (Tamil)
ஒரு குட்டி கதை ஒன்னு ஞாபகம் வருது, சொல்லலாமா? ஒரு ஊர்ல ஒரு பெரியவரு வெயில் ரொம்ப ஜாஸ்தியா இருக்குன்னு சொல்லிட்டு கண்ணுக்கு மேல கை வச்சுக்கிட்டு இப்படி சுத்தி முத்தி தேடிக்கிட்டு இருந்தாராம். அப்ப கூட இருந்த ஒரு சின்ன பையன், "என்ன தேடுறீங்க?" அப்படின்னு கேட்டானாம். அதுக்கு அந்த பெரியவர் சொன்னாராம், "அது ஒன்னும் இல்ல தம்பி..." இல்ல, அந்த... எங்களுக்கும் நக்கலா, நையாண்டியா, சம்பந்த சம்பந்தம் இல்லாத குட்டி கதை...