Transcript · Tamil → English
Train Journey Food Experience
We kept saying we had to travel on Vande Bharat, so we did.
The meal has arrived too.
The meal has arrived too. After paying nearly a thousand rupees,
we came, man.
Salem to Dindigul. Look at this food.
Hey, look at this. Is this even food? It's only one mouthful.
For this one mouthful, we've paid 900 rupees and
come here.
This is the meal. This is chapati. This is
sambar, chapati, and kurma. They've cheated us by giving us this vegetable.
Ivy gourd.
Is this worth 900 rupees?
It would cost less. You've brought vegetables like that
and put them here.
We could get off in our town, eat biryani, and leave for 900 rupees.
Yeah. We'd have had a superb bonda and a full rum
and gone.
It breaks my heart. What can I say?
Today, this gruel is what we got on Vande Bharat.
They said Modi was going to serve us some gruel.
We expected there to be biryani. Why did you do this, sir?
Modi sir, serve biryani next time.
Serve biryani.
Post a photo.
End of transcript · 181 words · machine translated
Original transcript (Tamil)
வந்தேபாரத் trainல வரணும் வரணும்னு சொல்லி வந்துட்டோம். சோறும் வந்துடுச்சு. சோறும் வந்துடுச்சு. ஒரு அழுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து வந்தோம்யா சேலம் to திண்டுக்கல். சோத்தா பாத்தா.
யோவ் இத பாரு. இதெல்லாம் சாப்பாடா? ஒரே வாய் தான். இந்த ஒரு வாய்க்கு வந்து இது வந்து தொள்ளாயிரம் ரூபாய் நாங்க கொடுத்து நாங்க வந்துருக்கோம். இது சாப்பாடு. இது சப்பாத்தி. இது வந்து சாம்பாரு, சப்பாத்தி, குறும்பு. இந்த காயை கொடுத்து ஏமாத்திட்டாரு.
கோவக்காய். இது தொள்ளாயிரம் ரூபாய்ன்னு அழுக்குமா? கம்மியா இருக்கும். அந்த மாதிரி காயை கொண்டு வந்து வச்சிருக்கீங்க. அது நம்ம ஊர்ல இறங்கி பிரியாணி தின்னுட்டு போயிரலாம் தொள்ளாயிரம் ரூபாய்க்கு.
ஆமா. அருமையான பொண்டராம்பூலா அடிச்சிட்டு போயிருப்போம் நாங்க. மனசு வேதனையா இருக்கு. என்னத்த சொல்ல. இன்னைக்கு வந்தேபாரத்துல இந்த கஞ்சி தான் கிடைச்சது. மோடி எதோ கஞ்சி ஊத்துறதுன்னு சொன்னாங்க.
நாங்க பிரியாணி இருக்குன்னு எதிர்பார்த்தோம். ஏன் ஐயா இப்படி பண்ணீங்க? மோடி ஐயா next time பிரியாணி போட்டுடுங்க. பிரியாணி போட்டுடுங்க. நீங்க ஒரு போட்டோவை போட்டுடுங்க.