Discussion on Diplomatic Relations
பகை நாடுகளை பேசி தீர்க்க பார்க்கிறாங்க
பக்கத்து மாநிலத்தோட பேசிப் பார்த்தா என்னன்னு நினைச்சேன்
ஒருவேளை அந்த அட்டெம்ப்ட்ல ஒரு அவமானம் நேர்ந்தா என்ன செய்யணும்னு சில பேர் கேட்டாங்க
அப்படி நடந்தா, தமிழ்நாட்டு மக்களுக்காக அதையும் தாங்க தயாராத்தான் இருக்கேன்
End of transcript · 30 words