Discussion on a Popular Song
அவங்க போனாலும் ஆடுவேன். இவங்க போனாலும் ஆடுவேன்.
தட்டுல வச்சாலும் ஆடுவேன்.
டாலர் கச்சலான் ஆடுவேன். பாட்டு போட்டாலும் ஆடுவேன்.
நானே பாடினா ஆடுவேன்.
பாடிட்டு ஆடும் பாப்புலர். முன்னாடி வாங்க. ஒரு பாடினா ஒரு பாட்டு ஆடும் பாப்புலர்.
ரத்த கொதிப்பு. ரத்த கொதிப்பு.
அந்த மாமனாருக்கு.
ரத்தம். ஆமா. அந்தப் பெண் இது தெரியாம போச்சு.
ரத்த கொதிப்பு. ரத்த கொதிப்பு. என் மாமனாருக்கு ரத்த கொதிப்பு.
ஒசகல உண்ட கல்ல பருப்பு. fever வந்தா குடி Sirappu. மைக புடி.
மகனே. செருப்பலாடி. மூக்குல DS போடி.
மூலிலே ஏறி நனைடி விக்கி. நான் இப்போ வரைக்கும் சுத்துன கெரண்டா சோலை
மாலு. உன் கூடச் சுத்துறதெல்லாம் முக்காவாசி அந்த
நோலு.
ரத்த கொதிப்பு. ரத்த கொதிப்பு. மாமனார் என் மாமனாருக்கு ரத்த
கொதிப்பு. மாமியாரே. ஆ. ரத்த கொதிப்பு.
நன்றி நன்றி நன்றி.
அப்பா இந்தப் பாட்டு ரொம்ப நாளா என் பொண்ணு பாடிட்டே இருக்கும்.
இந்தப் பாடல் அத்தாரை பார்க்கணும்னு நினைச்சுட்டே இருந்தேன்.
இன்னைக்கு தான் பாத்துருக்கேன். ஜாலி பண்ணுங்க.
மக்கள் மகிழ்ச்சிக்காக விக்கி நிகழ்ச்சி நான் எப்படி.
இந்தப் பாட்டுல பாடல் உருவான விதம் என்ன?
நம்ம மாமனாருக்கு பான் செருப்பானு பாத்தா அவங்க அவங்க wife க்கு மாமனாருக்கு
அச்சுத்துக்கிறாங்க. பான் செருட்டை attack பண்ணி
அடி வச்சுது.
அது என்ன ரத்த கொதிப்பு.
அதான் blood pressure blood pressure.
அத ஒரு பாட்டா எழுதி உட்டுருந்தேன். அது பாத்தா pressure ஆயிடுச்சு. பயன்மா.
வேற என்ன பாட்டு. இது மாதிரி ரத்த கொதிப்பு. வேற நல்லா இருக்கு.
மாதிரி phoneனா அலோ அலோ tapeனா காசெலோ
நம்மள மொக்க பண்ணா பண்ணின்னு போட்டா waste ஆன fellow.
நம்மள மொக்க பண்ணா பண்ணின்னு போட்டா தானா முத்து fellow.
Excuse me அலோ அலோ உன்னை இல்ல செல்லம்.
நம்ம கூப்பிட்டதுக்கே பயந்தா கொயந்தா தான் நம்ம பலம்.
எங்க கானா singer மைக புச்சாப்புன்னு எல்லாரும் மேஜைல.
மைக புச்சாப்புன்னு ஆட்ருவாங்க.
நான் தான் கானா countryக்கு நான் விதமா இருப்பேன். இருக்கு.
எப்ப charge வான my batteryக்கு அழியாத என் லட்டிர்க்கு நான் பேர் எடுப்பேன்.
நாளைக்கி போடி. கண்ணுக்கு விலை எப்போ? நான் போட்டாலே போதும்.
ஆமா energy டமால்னு வந்துட்டேன்.
யாருக்கெல்லாம் ரத்த கொதிப்பு பிடிக்கும்.
ஆமா. ரத்த கொதிப்பு விக்சனுக்கு தான்
பிடிச்சிருக்குப்பா. ஓகே.
வேற யாருக்கு ஏன் work out ஆகல. Work out ஆகாதவங்க மட்டும் வாங்க.
மத்தவங்கள உம்புளுகுற மாதிரி இருக்கு.
மத்தவங்கள உம்புளுகுற மாதிரி.
அது ஒரு வார்த்தை புதுசா இருக்கும். negativity ஆவே இருக்கு.
ஒரு positivity ஆன ஒரு பாட்டு இல்ல. கானா பாட்டுல இருந்து.
என்ன negativity.
Sir. ரத்த கொதிப்பு Sir.
ரத்த கொதிப்பு negativity தானா?
பாட்டுல முக்கால்வாசி.
End of transcript · 311 words