Political Debate in Tamil Assembly
எனக்கு.
பேரு மாண்புமிகு சங்கு அமைச்சர். மன்னிக்கணும்.
மாண்புமிகு எரிசக்தி துறை அமைச்சர் அவர்கள் பேச.
இல்லை. மாண்புமிகு. மாண்புமிகு
பாத்ரூம்ல நீங்க.
கிட்டிங்களா?
மாண்புமிகு பாத்ரூம்ல மூணு மணி நேரம் உக்காந்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் நான்
சொன்னா எவ்வளோ நேரம்
பாத்ரூம்ல மூணு மணி நேரம், எவ்ளோ நேரம், அஞ்சு நிமிஷம் ஆகுமா? உக்காரனும்.
எல்லாருக்கும் பேசத் தெரியும்.
எல்லாருக்கும் பேசத் தெரியும். உக்காருங்க.
பாத்ரூம்ல மூணு மணி நேரம் உக்காந்து இந்த எதிர்க்கட்சித் தலைவர் சொல்றதுக்கு அஞ்சு
நிமிஷம் ஆகாது. உக்காரனும். என்ன பேசணுமோ மாண்புமிகு இதெல்லாம்
தேவையில்லாத வார்த்தைகளைப் பேசினால் எங்களுக்கும் பேசத் தெரியும்.
எங்களுக்கும் பேசத் தெரியும். எங்களுக்கும் பேசத் தெரியும்.
தேவையில்லாத வார்த்தைகளைப் பேசினால் எங்களுக்கும் பேசத் தெரியும்.
மாண்புமிகு என்னவோ அதத்தான் பேசணும்.
மாண்புமிகு மாண்பு உறுப்பினர்.
இந்தக் கரூர் மாண்புமிகு கம்பெனி என்ற வார்த்தையை நீங்க வந்து.
End of transcript · 97 words