Political Commentary on Tamil Nadu Leadership

தவேகாவோடய கொள்கை எதிரி பிஜேபி சொல்றாங்க.

SI ருக்கு அவங்க எதிரி சொல்றாங்க. SI ஆவுங்க அனுமதிக்கமாட்டேன் சொல்றாங்க.

அதை எதிர்த்து நாங்க போராடும்போது எங்களை எப்படி அராஜகமானவங்க எடுத்திட்டு போறாங்க

பாருங்க.

இன்னைக்கு கால கட்டத்துல தமிழ்நாட்டையும் social justice ஐயும்

காக்கக்கூடிய ஒரு சிறந்த தலைமையை ஏற்படுத்தக்கூடிய ஒரு

கூட்டணி தேவை.

அது DMK அதோட தலைமை. DMK அதோட தலைமை.

இதென்ன பிரமாணம்? இதுவிட special item ஒன்னு இருக்கு. கூவுடா.

நம்முடைய தோல்வி நான் சொல்லும்போது திமுகவுடைய தோல்வி கிடையாது.

திராவிடத்துடைய தோல்வி. நம்மளுடைய தோல்வி நான் சொல்லும்போது

திமுகவுடைய தோல்வி

கிடையாது. திராவிடத்துடைய தோல்வி.

We are proud கொத்தூஸ்.

End of transcript · 76 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.

© 2026 TranslateMom Transcripts Sources Pricing Legal