Future Predictions and Relationships Discussion
வணக்கம். உங்க future பத்தி தெரிஞ்சுக்கினீங்க.
But I want to know something about your future.
So நான் வந்து ஒரு question கேட்கப்போறேன்.
அது நடக்குமா நடக்காதான்னு இவங்க சொல்லப்போறாங்க.
Just a few questions to both of you.
இப்ப அனிருத்துக்கு வந்து எத்தனாவது girlfriend வந்து அது கல்யாணமா வந்து
முடியும்?
Very tough.
Card.
The one who chooses, chosen by the father.
That's all. Nine of cups.
எத்தனாவது girlfriend?
எத்தனாவது girlfriendனா அவங்க அப்பா யாரு சொல்லியும் okay சொல்றாரோ அந்தப் பொண்ணு
தான்
இவரு marriage partner.
எவ்ளோ ஒரு அப்பா பக்தி உள்ளவன் பாத்தீங்களா?
சொன்னேன். நிறைய பேர் friendsன்னு நிறைய பேர்
இருப்பாங்க.
But one said signed by okay அப்படின்னு அவங்க அப்பா சொல்றவங்க தான் marriage
partner ஆ வருவாங்க.
அனிருத்துக்கு வந்து இப்ப arranged marriage ஆ love marriage ஆ?
ஏங்க நல்ல moodல இருக்கேன். ஏன் இப்படி ask பண்ணுறீங்க?
Love marriage.
Love marriage? So love பண்ணிட்டு அதுக்கப்புறம் அப்பா
கிட்ட போயி okay வாங்கினா தான்
நீங்க கல்யாணம் பண்ணிப்பீங்க. Correct ஆ?
Correct.
Correct தான?
Correct.
Correctன்னா நானும் happy. இப்ப அவங்க சொல்ற மாதிரி நடந்தா.
ஒரு final question.
சொல்லுங்க.
அனிருத்தோட wife வந்து cinema industryல இருந்து இருப்பாங்களா?
இல்ல.
அப்பாடா.
It is ace of swords.
அய்யோ.
எங்க...
Heroines ரொம்ப bad ஆ இல்லவா?
இல்ல அப்படி இல்ல.
அப்புறம்?
இல்ல எனக்கு...
பாருங்க அப்ஸர்வ்...
சொல்றதுக்கு எதுவும் இல்ல.
So ace of swords.
இல்ல நீங்கப் பேசி முடிச்சிருங்க.
ஆங் அதான், அதான். ரொம்ப rational thinking, logical thinking. நிறைய படிச்சவங்க.
அந்த...
என்ன fieldல இருப்பாங்க?
எது field...
ஏன்னா அந்த fieldல நோக்கி அது போகும்ல.
எந்த field அப்படின்னா some அந்த telecommunication, broadcasting அந்த
மாதிரி allied fieldல இருக்காது. ஏன்னா judgement day.
எந்த ஊருன்னு சொல்லுங்க. எனக்கு அந்தப் பொண்ணு பத்தி இன்னும் கொஞ்சம்
தெரிஞ்சுக்கணும்.
இல்ல போதுங்க. இதுல நான் happy ஆயிட்டேன். அப்படியே விட்டுருங்க.
எந்த ஊரு சொல்லுங்க.
எந்த ஊரு அப்படின்னு சொன்னா...
இப்ப வந்து அவங்க ஜார்கண்ட் பக்கம் ஏதாவது அப்படின்னு சொல்லி...
இல்ல, இல்ல. அவங்க இருந்த ஊர் பக்கம். அந்த அவங்க இருக்கிற இடம் சுத்தி தான்.
So சென்னையில தான்.
ஆமாம்மா.
என் வீடு பக்கத்துல.
ஆமா. More or less one or two kilometers radiusல தான் இருப்பாங்க.
Last அனிருத் அவங்கள வந்து எப்ப meet பண்ணி இருப்பாரு?
ஆ Last ஆ meet பண்ணி, எப்ப meet பண்ணி இருப்பாரு?
Yet to meet. Yet to meet. They will be அவங்க வந்து சாப்பாடு,
சாப்பாடு சம்பந்தப்பட்ட ஒரு partyல அவங்க connect ஆவாங்க.
Two of pentacles.
Okay.
End of transcript · 335 words