Lessons on Truth and Humility
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் பெரும் பணிவு என்பதும் பண்பாகும்
உண்மை என்பது அன்பாகும் பெரும் பணிவு என்பதும் பண்பாகும்
இந்த நான்கு கட்டளை அறிந்து மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்
End of transcript · 45 words