0:00

bro நஸ்லின் bro. எங்களுக்கு ஒரு இது என்னன்னா இது scene படம்ன்றதுனால நீங்க ஏதாவது ஒரு scene போடுறீங்களான்னு எங்களுக்கொரு doubt.

0:04

நீங்க எப்போதுமே இப்படித்தான் வந்து எப்போதுமே இப்படிதான். அமைதியான ஒரு பிரசன்னம்.

0:07

இல்லை படத்திலும் என் character அவ்வளவு மோசமானவன் கிடையாது.

0:10

ஆஹ் நல்ல. நல்ல. ஆனந்த் ராவ் சார் மாதிரி கிடையாது.

0:14

இதுக்கு ஜோ ma'am ஓட reaction தான் பயங்கரமா இருந்துச்சு.

0:16

டப்புன்னு சிரிச்சுட்டாங்க அவங்க. எப்படி பொய் சொல்றப்பா?

0:18

அடேங்கப்பா! இந்த நடிப்ப நாங்க எதிர்பார்க்கலை அப்படின்னு சொல்லிட்டு அவ்வளவு மோசமானவன் கிடையாதுன்றீங்க. ஆமா.

0:23

But but ஒரு I think எடுத்துப் பார்க்கும்பொழுது சூர்யா sir ஓட படங்கள் வரிசையில் you are his youngest villain in the last fifteen, twenty years. எப்படி இருந்துச்சு?

0:30

Intimidating ஆ இருந்துச்சா? அவர் கண்ணு பார்த்து அப்படி நடிக்கும்போது.

0:34

எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சு actually. அவ்வளவு எனக்கு அவ்வளவு பிடிக்கும்.

0:40

So, கூட நடிக்கும்போது அது ரொம்ப, நான் ரொம்ப happy ஆ இருந்துச்சு. shooting time-ல. இப்பவும் happy தான்.

0:47

ரொம்ப happy தான். Thank you. Thank you ரகரம்.

End of transcript · 132 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal