Village Election and Community Events
யாரு பேரு கர்த்தன்? ராமசாமி. ராமசாமி.
ராமசாமி. ராமசாமி.
ராமசாமிதான்.
ஏன்னா ஊரெல்லாம் கொட்டை அடிச்சு கூடியது பாத்து ஏதோ நம்ம பூதத் தாண்டவர்
திருவிழா தான் வந்துருக்கும்னு நினைச்சு நான் இங்க வந்து பாத்தா எல்லாரும் ராமசாமி
ராமசாமி ன்னு அர்ச்சனை பண்ணிக்கிட்டு இருக்காங்க. ஏப்பா.
நாலு நாள் வெளியூர் போயிட்டேனா. உனக்கு அந்த ஊர் விவகாரமே தெரியலையே.
ராமசாமி அண்ணனை election ஜெயிச்சிட்டாரு. அட பைத்தியக்காரா.
Election ஜெயிச்சு என்ன செஞ்சிடப்போறாரு? Road போடுவாரு.
விளக்கு போடுவாரு. துண்டு போடுவாரு. திட்டு வாங்குவாரு.
ஆனா நம்ம ராமசாமி அண்ணன் செஞ்சிருக்கிற காரியத்தால இந்தக் கிராமமே இன்னைலிருந்து
தலை
நிமிர்ந்து நிக்கப்போகுது. அப்படி என்ன புதுசா செஞ்சிட்டாரு.
சாயந்திரம் வரைக்கும் உசுரோட தான் இருக்கப்போறே. அப்பப் பாரு.
எல்லாரும் நல்லா கேட்டுக்கோங்க. இன்னைக்கு சாயங்காலம் ஆறு மணிக்கு ராமசாமி
நிகழ்ச்சியில நாம எல்லாரும் கலந்துக்க வேண்டியிருக்கறதால பஞ்சாயத்தை சுருக்கா
முடிக்கிறது பஞ்சாயத்தாரோட முடிவு. இந்தாங்கப்பா.
கலர்ந குப்பையை கலராமல் புதுசா எதாவது கலரு.
நீங்கத் திரும்பத் திரும்பக் கேட்டாலும் அதையே தான் சொல்லுவேன்.
நான் கமலத்தோட தான் வாழுவேன். கமலத்தோட தான் வாழுவேன்.
கமலத்தோட தான் வாழுவேன். டேய்.
அவ சொன்னத திருப்பித் திருப்பி மூணு தடவை சொல்லிட்டான். நீயாவது மாத்தி சொல்லு.
நீங்க எல்லாம் என்னை மிரட்டி எனக்குக் கமலத்தை கல்யாணம் பண்ணி வைக்கலாம்ன்னா நான்
அந்தக் குளத்துல வந்து செத்து போயிருவேன். என்ன தலைவரா. வளவளன்னு போய்கிட்டு இருக்கு.
சீக்கிரம் கூப்பிட்டு முடிங்க. அவங்க என்ன கமல பழத்தை கேக்குறாங்க.
ஆளுக்கு ஆறு சொல உரிச்சி குடுக்கறதுக்கு கமலத்த கேக்குறாங்க.
கமலத்தையும் கூப்பிட்டு விசாரிங்க. யாரும்மா இங்க கமலா?
ஏம்மா. எல்லா விஷயத்தையும் நல்லா காதுல வாங்கிட்ட
இல்ல.
நின்னு நிதானமா ஆராய் அமர யோசிச்சு எவன் அவனுக்கு என்னென்ன தகுதி
இருக்குன்னு பாத்து உன் முடிவை பட்டாரெனச் சொல்லு. ரெண்டு நாளா அவகாசம் கொடுங்க.
எங்க வீட்டுக்காரர் கேட்டுச் சொல்றேன்.
சீக்கிரம் வாடி. என்னங்க குழந்தைக்குப் பால் கொடுக்கலைங்க.
அதான் நான் குடிச்சிட்டேன்.
ஐயோ. நான் அதைச் சொல்லலைங்க. புட்டிப்பால சொன்னேன்.
சீக்கிரம் குழந்தையை எடுத்துட்டு வா.
நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோங்க.
முத முதலா இந்த நிகழ்ச்சி நம்ம கிராமத்துல நடக்கிறதுனால கூட்டம் கட்டுக்கடங்காமல்
வரும். அதனால நாம எதுக்கும் தயாரா இருக்கணும். ஓகே.
திருநத்துன் கண்ணீர் போகவே ready sir. திருநாத்து ஜீப் ready sir.
திருநாத் த்ரீ tiffin ready sir. உருப்புளே மாட்டேனா? பரவாயில்ல.
எத்தனை மணிக்குத் தொறக்குறாங்க? சரியா ஆறு மணிக்குத் தொறக்குறாங்க.
எதைத் தொறக்குறாங்க? நீங்க வேற அவரப் பாக்கதான ஊரா அவர் வீடு
இருக்கு.
எல்லாருக்கும் வணக்கம்.
நான் ஒரு கோயிலைக் கட்டுனேன். நீங்க யாரும் சாமி கும்பிட வரல.
பள்ளிக்கூடத்தை கட்டுனேன். நீங்க யாரும் படிக்க வரல.
குளத்தை வெட்டுனேன். நீங்க யாரும் குளிக்கவே வரல.
ஆனா சினிமா கொட்டகை கட்டுனேன். கொட்டு மேகத்தோடு என்னை
வரவேற்கறீங்க. இத பாக்கும்போது இந்த யோசனை
என் அறிவுக்கு ஏன் இவ்வளவு நாளா எட்டலைனு வருத்தப்படுறேன்.
அதே நேரத்துல உங்க அறிவுக்கு இவ்வளவு சீக்கிரமா
எட்டிடுச்சேன்னு சந்தோஷப்படுறேன். அண்ணன் ராமசாமி வாழ.
கொட்டகை கட்டிய கோமான் ராமசாமி வாழ. அமைதி.
அமைதி.
அண்ணே. கூட்டம் ரொம்ப அதிகமா வந்துகிட்டு இருக்கு.
நாம புறப்படலாமா?
நானா வரமாட்டேன்ற. நம்ம கொட்டகை தொறக்கப்போற ரெண்டு சிங்கக்
குட்டிகள்
இன்னும் தயாராகலியே. ஏன்னா ரெண்டு பேரும் சேர்ந்தேவா
தொறக்கப்போறாங்க.
அதுல பாருங்க வேலையெல்லாம்.
End of transcript · 367 words