Student Protest Speech Analysis
இல்ல நீங்க யாருங்க? நீங்க சொல்லி நான் பேசணுமா? Am I your puppet?
இல்ல எனக்கு புரியல. யாருங்க நீங்க?
இல்ல நான் பேசணும். ஏங்க, என் சைடு நியாயத்தை நான் பேசணுங்க.
என்னங்க ரிலாக்ஸ்?
ப்ரோ ஸ்டூடென்ட் ப்ரோடெஸ்ட்னு தான கூப்பிட்டாங்க?
மாணவர்களுக்காக பேசுங்கன்னு தான கூப்பிட்டாங்க?
அதுதானேங்க நான் பேசிட்டு இருக்கேன்?
கூப்பிட்டு வச்சு, படத்தை போய் பார்த்த ஜோக்கர்ஸ்னு சொல்றாங்க. நான் படத்தை போய் பார்த்தேங்க.
நான் ஒரு நாள் ஒரு படத்தை பார்த்தா நான் வந்து ஜோக்கரா? வெற்றிமாறன் சார் உட்கார்ந்திருக்காருல்ல, அவர் எத்தனை படங்கள் எடுத்திருக்காரு?
அப்போ அவரையும் சேர்த்து ஜோக்கர்னு தான் கூப்பிடுறீங்களா?
இல்ல, இது ப்ரோ டெமாக்ரசி, ஜனநாயகத்துக்காக நம்ம போராடுறோம்னு சொல்றாங்க இல்ல?
மைக்ல நான் பேசிட்டு இருக்கேன், நடுவுல மைக்க புடுங்குறாங்க. இதுதான் அவங்க ஜனநாயக ஜனநாயகத்தோட லட்சணமா?
ஆங்? இல்ல, நீங்க எல்லாம் பார்த்தீங்க தானே? நான் என்ன சொன்னேன்?
I am here as a public. பப்ளிக்ல ஒருத்தியா ஸ்டூடென்ட்ஸ்க்கு ப்ரோடெஸ்ட் பண்ண, ஸ்டூடென்ட்ஸ் சப்போர்ட் பண்ணத்தான் வந்திருக்கேன்.
இந்த மேடையை பொலிட்டிக்கல் அஜெண்டாக்காக யூஸ் பண்ண எவனா இருந்தாலும் நான் சப்போர்ட் பண்ண மாட்டேன்.
நீங்க 100 பேர் இருங்க, 1000 பேர் இருங்க. எனக்கு அதை பத்தி கவலை இல்லை.
துரத்திட்டாங்க என்னை, மைக்க புடுங்கி துரத்தி இருக்காங்க. இதுலயே புரியுது இவங்க டெமாக்ரசியோட லட்சணத்தை.
டெமாக்ரசிக்காக இவங்க போராடல. அவங்க அஜெண்டா வச்சுதான் போராடுறாங்க.
And don't fall for this trap.
எல்லாரையும், நீங்கதானே இருந்தீங்க?
அப்போ நான் சொல்லிட்டு தான் வந்தேன்.
எனக்கு என்ன தோணுதோ என்னோட தனிப்பட்ட ஒப்பினியன் தான் நான் பேசுவேன்னு.
நீங்க தேவையில்லாம கான்ட்ரவர்சி கிரியேட் பண்றீங்கன்னா, நான் என்ன இவங்களுக்கு பப்பெட்டா? இவங்க யாரு?
நான் யாரையும் சொல்லி வரல, யாரையும் கேட்டு வரல. எனக்காக நான் வந்திருக்கேன்.
பேசுறதுக்கு சுதந்திரம் கொடுக்காத இவங்க சுதந்திரத்துக்கு போராடுறாங்க.
இதோட போலி ப்ரோடெஸ்ட்.
நான் சொல்றேன் கேளுங்க. மத்த ப்ரோடெஸ்ட் டெல்லில என்ன நடக்குதுன்னு எனக்கு தெரியல, நான் அங்க போகல.
இப்பவும் சொல்றேன், 100% support for the students. Salute to Sonam Wangchuk.
மகாத்மா காந்தி ரேஞ்சுல நீங்க இருக்கீங்க சார். சல்யூட், ஹியூஜ் சல்யூட். கால்ல விழுந்து நான் வந்து உங்க பிளெஸ்ஸிங் வாங்குறேன்.
ஸ்டூடென்ட்ஸ் கால்ல விழுந்து நான் உங்களுக்கு சப்போர்ட் பண்றேன்.
ஆனா இன்னைக்கு இங்க நடக்குற ப்ரோடெஸ்ட் போலி ப்ரோடெஸ்ட்.
என் கையில இருந்து மைக்க புடுங்கி இருக்காங்க.
நான் என்ன சொன்னேன்?
Just because I have watched a movie of my favorite star, I don't become a joker.
If you are really democratic, then you should allow me to speak out freely.
End of transcript · 306 words