Discussion on Film Industry and Funding
அவரு கஷ்டப்பட்டு film-la சம்பாதிச்ச சம்பாத்தியத்தை மட்டும்தான் இப்ப
எங்களுக்காகச்
செய்றாரு.
இப்ப விஜய் பண்ற எல்லாமே வந்து அவருடைய சொந்த பணம்.
ஆமாம், சொந்த பணம்தான். இப்ப வந்து எப்படின்னா நூறு நாள்ல ஒரு
நாளும் கஜானா fill பண்ண
முடியும். கரெக்டா தப்பா நூறு நாள் யாராலயும் வந்து
கஜானா fill பண்ண
முடியாது. அப்படி இருக்கும்போது அவரோட சொந்த
பணத்தைதான் நமக்குச் செய்றாரு.
கவர்ன்மெண்ட் பணத்தை ஒரு பைசா தொடலன்னும்.
இதுவரைக்கும் அவர் ஒரு பைசா தொடல.
யாரால செய்ய முடியும்? இதுவரைக்கும் வந்து எந்தக் கட்சியாச்சு
அவங்க land-a வித்து
மக்களுக்குச் செஞ்சாங்க சொல்லச் சொல்லுங்க பார்க்கலாம். யாராலுமே சொல்ல முடியாது.
இதுக்கு முன்னாடி வந்த ஸ்டாலினும் சரி, அதுக்கு முன்னாடி இந்த ஜெயலலிதாவும் சரி,
மக்களோட பணத்தைதான் மக்களுக்குச் செஞ்சாங்க. யாரும் அவங்க சொந்த காசை செய்யல.
என்ன sister செஞ்சாரு land-a வித்து?
Land வித்தது?
மகளிர் உரிமைத் தொகை ஆயிர
End of transcript · 109 words