Casual Conversation with Humor
ஒரு சாதாரண விஷயத்தை அன்எக்ஸ்பெக்டடா சாஸ் கொட்டிடுச்சு, அவன் துடைச்சான். அதுல என்ன இருக்கு?
சிவா, he just helped. இதப்போய்... இதப்போய் பெருவிஷயமாக்குற?
ஏய், எதுடா ஹெல்ப்?
ஏய், ஏய், ச்சீ! என்ன பண்ற?
இது கஷ்டம். இது கஷ்டம்.
இதே மாதிரி அவளுக்கு முதுகுல கொட்டி, அதை அப்ப நீ துடைச்சு விட்டுருந்தேன்னா அதுக்கு பேரு ஹெல்ப்.
இப்ப தான் நீ துடைச்சில்ல? இதுக்கு எதுக்கு ஹெல்ப்? அவளுக்கு என்ன கையா இல்ல?
வெரி குட்! பொண்ணுன்னா இப்படித்தான் இருக்கணும்.
பாத்தியா? பாத்தியா? தொட்டதுக்கே அவ என்ன பண்ணா பாத்தியா?
End of transcript · 66 words