Challenges of Internet Infrastructure in India

But world லயே telecom infrastructure இருக்குறதுல best இருக்கக்கூடிய top

மூணு நாடுகள்ல இந்தியா ஒன்னு. ஐரோப்பால இருக்கக்கூடியவங்க இல்ல மலேசியா

போன்ற நாடுகள்ல கொஞ்சம் அப்படி நீ கிராமத்துக்குப் போயிட்டு network எவ்வளவு

இருக்குன்னு கேட்டீங்கன்னா ஒண்ணுமே கிடையாது.

இஸ்ரேல்ல நான் ரெண்டு மாதம் முன்னாடி போயிருந்தபோது

city யை விட்டு வெளியில போகும்போது அங்க இன்டர்நெட் speed மே இருக்காது.

அந்த அளவுக்குத் தான் இருக்கும்.

நம்ம நாட்டுக்கு இது வந்து மிக முக்கியமான தேவை கிடையாது.

But இப்போ அடுத்த வரக்கூடிய ஒரு ரெண்டு மாசத்துல அரசாங்கத்துக்கு நான்

முன்னாடியே சொல்றேன். இந்த ஒரு மூணு நாலு மாசத்துல

பார்த்தீங்கன்னா இன்டர்நெட் waste.

இந்தியாவுல இன்டர்நெட் waste. இன்டர்நெட் speed ஏ கிடையாது.

எங்களுக்கு starlink வேணும்னு சொல்லி இங்க social media influences எல்லாருமே

ஒரே மாதிரியான ஒரு videos போடுறது பதிவுகள் போடுவாங்க.

மக்களும் நம்ப ஆரம்பிப்பாங்க. இது வந்து இன்டர்நெட் தேவை கிடையாது.

இல்லப்பா நமக்கு starlink வந்தா நாம direct ஆ இது பண்ணிக்கலாம் அப்படின்னு சொல்லிட்டு.

இந்தியாவோட

இந்த இடத்துல நாம பார்க்கும் பொழுது மூணு முக்கியமான challenge.

Starlink இந்தியா allow பண்ணுச்சு அப்படின்னா நாளைக்கு

இந்த CJP மாதிரியான ஒரு protest இல்ல உள்ளுக்குள்ள ஒரு பெரிய ஒரு கலவரம்

நடக்குது. நாட்டுக்குள்ள ஏதோ ஒரு சூழ்நிலை வருது

அப்படின்றபோது

அரசாங்கத்தால ஒன்னும் பண்ண முடியாது.

அந்த இன்டர்நெட் தடுக்கறதுக்கு எந்தவிதமான வாய்ப்பும் கிடையாது.

So இது ஒரு மிகப்பெரிய security threat. இத allow பண்ணாங்க.

எப்படி Instagram, Facebook எல்லாம் இப்ப allow பண்ணிட்டு அத

regulate

பண்ணாம என்ன பண்றதுன்னே தெரியாம இவங்க எல்லாம் முழிச்சிட்டு இருக்காங்களோ அதே

மாதிரி

நிலைமைக்கு போகும். RAW போன்ற உளவு அமைப்புகள் இதற்குத்

தீவிரமான

எச்சரிக்கையை கொடுத்திருக்காங்க.

இது ஒரு race against the space against நம்ம பார்க்கணும்.

எக்காரணத்தைக் கொண்டும் starlink அனுமதிக்கக் கூடாது.

But நான் இதை advance ஆவே சொல்றேன்.

வரக்கூடிய ஒரு ஆறு மாத காலங்கள் மூன்று ஆறு மாத காலங்கள்

இந்தியாவுல இன்டர்நெட் சரியில்ல அப்படின்ற அந்த மாதிரியான

வீடியோக்கள் பதிவுகள் லட்சக்கணக்கில் உங்களை நோக்கி வரும்.

உங்க comments comment box போடுங்க. நன்றி.

End of transcript · 247 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.

© 2026 TranslateMom Transcripts Sources Pricing Legal