Support for Tamil Political Party
வணக்கம்.
நீங்கத் தெலுங்கு சமுதாயத்தை சேர்ந்தவங்க.
சீமானை நம்பி நாம் தமிழர் கட்சியில் பயணிச்சு வந்திருக்கீங்க. என்ன காரணம்?
எனக்கு என்ன? எங்க பையன் நரணி.
நான் தெலுங்கு தான்.
ஆனால் அவரோட சீமானை நம்ம தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
அவரோட பேச்சு ரொம்ப பிடிக்கும்.
அதனால அவரு ஒரு speech நான் பாத்துட்டே இருப்பேன்.
இப்ப இல்ல. Starting. Six years.
என்னோட பேத்தி ரொம்ப குட்டியா இருப்பாங்க. நான் தமிழர். நான் தமிழர்.
சொல்லிக்கிட்டே இருப்பாங்க. ரொம்ப. எங்க வீட்டு எல்லாரும் இப்ப நான் தமிழர்
தான்.
நான் தமிழர் தான். நாங்க எல்லாருமே வந்து vote அடிக்கணும்.
நான் தமிழர் கட்சிக்குத் தான்.
சொல்லப்போனா எனக்கு ரொம்ப தமிழ் ரொம்ப பிடிக்கும்.
எங்க பேத்திக்கும் இந்தத்
தொள்ளாயிரத்து தொண்ணூற்றொன்பது இருக்கு இல்லையா அந்தக் குட்டி எல்லாம் நான்
குழந்தைக்குச் சொல்லிக் குடுத்துருக்கேன். அவளும் சொல்லிட்டா.
பக்கத்துல இருக்க
குட்டி பசங்க அவங்களுக்கு எல்லாரும் மட்டும் தான் செம்மா தமிழ்
ரொம்ப நாளா நாங்க பட்டு இருக்கு. அதையும்
எங்க வீட்டுல அவரும் எங்க வீட்டுக்காரரும் தமிழ்க்குக் கொஞ்சம் பேசி எங்க பேத்தியும்
வந்து புதிய புதிய வார்த்தைகளைக் தமிழ்ல பேசுவாரு.
அது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா. நான் கேட்டுக்கொண்டேன்.
இப்ப நாங்க வந்து இப்போ எங்க ஏன் வந்து மதுராந்தகம்,
மதுராந்தகம். நான்
தமிழர் கட்சியில
ஜானகி,
ஜானகிராமன் அவர்கள்
வேட்பாளராக நிற்கிறார்கள்.
அவங்களுக்கு நாங்க support பண்றதுக்காக நாங்க சென்னைல இருந்து நாங்க
வவாடிமாம். இன்னொரு பேர் தாங்க. லால்திசா.
அவங்க எல்லாரும் சேர்ந்து இந்தக் கூட்டத்துக்கு வந்து அவரை
ஆதரிக்கிறோம். Support பண்ணுங்க.
நீங்களும் எல்லாரும் பார்க்குறத்திற்கு நன்றி.
நான் தமிழருக்கு vote போடுங்க. நம்மளோட சமுதாயம் வளர்க்கணும்னா
நான் தமிழர் vote போட்டா தான் நல்லா ஒரு முக்கியமான மூன்று மந்தர் சொல்றாரு.
எனக்கு ரொம்ப பிடிச்சது. ஏன்னா நாங்களும் படிச்சது
free education தான்.
இலவச கல்வி. அதே மாதிரி மக்கள் எல்லா குழந்தைகளும்
இலவசமா
படிக்கும் எங்க பேத்திக்கு நிறைய பணம் கொடுத்து வருஷம் வருஷம் ஒரு லட்சத்து
முப்பத்தஞ்சு ஆயிரம் ரூபாய் கட்டுவோம்.
அது எங்களுக்கு அது குழந்தைகளுக்கு வந்து
அது வேற எதுனா
use பண்ணா நல்லா இருக்கும். படிப்பு தான் government சொல்ற மாதிரி
நம்மளோட தமிழ்நாடு அரசு தான் கொடுக்கும். அதை free தரேன்னு சொல்றாரு.
தண்ணி நாங்க எல்லாம் வந்து தோட்டத்துல போய் தண்ணி டேங்க்ல தண்ணி எடுத்து
குளிப்போம். குடிப்போம். எல்லாம் ஒரே தண்ணி தான். நல்லா ஜாலியா தான்.
அந்தத் தண்ணி இப்ப எங்களுக்குக் கிடைக்கிறதெல்லாம் எல்லாமே
RO தண்ணீர் தான். பணம் தான். கேன் தண்ணீர் தான் பணம் பணம் தேவை.
நாம தண்ணீக்கு வந்து செலவு பண்ணுறோம்.
அதுவும் நாங்க என்ன இருந்தாலும்
முடியலை. நமக்கு எல்லாம் தண்ணி காசு குடுத்து வாங்கி
தான் குடிக்கறாங்க.
கேன் கேனா அது ரெண்டுமா எனக்குப் பதிலா? கேன் தண்ணி தான்.
அது ஒன்னு. ரெண்டு. அது மருத்துவம். நாங்க எல்லாம் இல்ல.
எங்க அப்பா ரயில்வே ன்றதால ரயில்வாசிக்கு போனா free.
அப்போ
இப்ப பாத்தீங்கன்னா இங்க நாலுமே ஒரு சின்னதா எனக்கு வந்து ஒரு குலை புடிச்சது.
நாங்க blood test எடு
எல்லா test எடுத்து அதுக்கு ஒரு பணத்தை கொடுங்க.
அந்தக் குழவிக்கு குழவி கிடைச்சுருக்கு.
தேவையே இல்லாத நானு திரும்ப வந்து வேண்டாம்.
நானு வீட்டுல வந்து செமந்து பண்ணிட்டு
இந்த மாதிரி அவர் சொல்ற மூன்றுமே மருத்துவம், தண்ணி,
கல்வி மூன்றுமே இலவசன்னு சொல்றாரு.
அதை வந்து மக்களுக்குப் புரியும்.
ஏன் அது இவ்ளோ வருஷம் ஒரு பாவம் சத்தம் போட்டு
அது அவர பாத்தாலே எனக்கு ரொம்ப அவர வந்து
அந்தச் சீமா வெறிக்கட்டும் னுது என்னோட
ஆசை. மக்களும் ஆசைப்படுறோம். மாற்றம் மாற்றம் சொல்லி
நம்மளுக்கு மாற்றம் கொண்டு வந்தா தான் நல்லா
இருக்கும்.
ஓட்டு போடுங்க எல்லாரும். நான் தமிழர் கட்சிக்கு இந்த மதுராந்தகத்துல
திரு. ஜானகிராமன் அவர்களுக்கு support பண்ணி
எல்லாருமே
அந்தச் சட்டமன்ற விவசாயி சின்னத்துக்கு vote போட்டு சட்டமன்றத்துக்கு அவர் கொண்டு
வாங்க.
அது நீங்க எல்லாம் மக்களாகி, மக்களாகி நீங்கள் தான் அதை மனசு வச்சு
விவசாயி சின்னத்துக்கு vote குடுத்தீங்கன்னா அவர் வரலாம்.
நன்றி நன்றி.
நன்றி நன்றி.
End of transcript · 464 words