0:00

Aliens என்று சொல்கிறார்கள்ல. வேற்று கிரகவாசிகள் எல்லாம் தென்படக்கூடிய காலகட்டம் இந்த ராகு கேது பேர்ச்சியிலிருந்து ஆரம்பிக்கும்ன்றாங்க சாஸ்திரம்.

0:10

உலகத்துக்கு அடுத்த பதினெட்டு வருஷத்துக்குள்ள உலகத்தை மாத்தப்போகுது.

0:13

யாரு உயிரோட இருக்கிறவங்க பாத்துக்கிட்டும்.

0:15

எழுதி வச்சுக்கணும். அதெல்லாம் record-la இருக்கும்ல.

0:19

புயல் கோபம்னா என்னன்னா புயல்னா வரலாறில பாக்காத புயல்லாம் வருமாம்.

0:22

அது தமிழ்நாடு, இந்தியா எல்லாம் ஒண்ணுமே கிடையாது.

0:24

இவ்வளவு பெரிய காற்றெல்லாம் இந்தியால பார்த்ததே இல்லாத மாதிரி எல்லாம் வருமாம். last பதினெட்டு மாசம் எந்த நாடும் நிம்மதியே இல்லை இப்போ.

0:34

ஒரே அடிச்சுன்னு ஓடுது மக்கள். சப்பை மூஞ்சுக்காரர்-- சப்பை மூக்குக்காரர்கள்தான் ஆளக்கூடிய காலகட்டம் இந்த ராகு கேதுக்கு.

0:42

அப்ப என்ன அர்த்தம்?

0:48

ரச நோய்கள். இந்த கொரோனா மாதிரி பரவக்கூடிய நோய்கள்.

0:52

சுவாசத்தையும் ஆளுகளுக்கு கைக்கால் முடக்கத்தையும் ஏற்படுத்தக்கூடிய குடும் நோய்கள்லாம்.

1:01

தங்க விலை எல்லாம் குறையற மாதிரி குறையற காலத்துல வாங்கி வச்சுக்கணும்.

1:04

ஐம்பது பவுன் பாத்துக்குங்க. பெரும் பலம், பெரும் செல்வாக்கு படைத்தவர்கள் தலைவர்கள்.

1:12

அவர்கள் எதிர்பார்க்காத மரணம் அடைவது.

1:16

ஆட்சிகள் கவிழ்க்கப்படுவது. விமான விபத்துக்கள்லாம் தார்மாரா இருக்கும்.

End of transcript · 119 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal