Lessons on Experience and Learning
"அம்மா, சமைச்சாச்சா? என்ன சாப்பாடு?" "சரி, மாரே, சாப்பிட்டாச்சு." அவ்வளவுதான், போயிட்டு வா.
அதுக்கப்புறம் எல்லாம் பெரிய கவலை எல்லாம் கிடையாது. "ஏன்டா, காய் வாங்கிட்டு வரலையா?" "ஏம்மா, Swiggy இருக்கு, போடு" என்பான்.
"சரிடா, போன்ல நீயே Swiggy-ல போட்டு வாங்கிட்டு வந்துருடா."
"ஆனா, எனக்கு முத்தல் இல்லாம பார்த்து..." நாலு வாட்டி முத்தலா வாங்கட்டும்.
அந்த காயை அப்படியே நறுக்கி போடுங்க. "என்னம்மா இப்படி இருக்கு?" "நீ வாங்கின காய் இப்படித்தான் இருக்கு."
அடுத்த வாட்டி ஒழுங்கா வாங்கிட்டு வரட்டும், அவ்வளவுதானே.
நீங்க சொல்லி கேட்கிறதா இருந்தா சொல்லணும். கேட்கலையா, பட்டு திருந்தனும்னா பட்டுத்தான் திருந்தணும். It's a rule.
நீங்க அப்படியே பாதுகாத்து பாதுகாத்து வச்சு எல்லாம் வளர்க்க முடியாது. அனுபவம்தான் குரு இங்க.
அனுபவம்தான் the best teacher.
எத்தனை உபதேசம் பண்ணாலும் பிரயோஜனம் இல்லை. அனுபவம்தான் the best உபதேசம், வேற யாரும் கொடுக்க முடியாது.
இப்ப நான் சொல்றதெல்லாம் மண்டையை ஆட்டுறது எல்லாம் அனுபவத்தினால மண்டையை ஆட்டுறது.
வேற ஒன்னும் கிடையாது, அனுபவத்தினால மண்டையை ஆட்டுறது.
நான் சொல்றது சத்தியம் எப்போ தெரியும்? அனுபவத்தினால மட்டும்தான் தெரியும்.
இல்லாட்டி எப்படி தெரியும்? அனுபவம்தான் குரு.
End of transcript · 130 words