Political Discussion on BJP and Opposition
பிஜேபி பத்தி வேண்டாம். Mega opposition பத்தி நீங்க என்ன
நினைக்கிறீர்கள்?
பத்து பேர் வந்து சேர்ந்து
ஒருத்தர் மேல யுத்தத்துக்குப் போறாங்க. சொன்னா யாருங்க பலசாலி?
அந்தப் பத்து பேரா. அந்தப் பத்து பேர் யுத்தத்துக்குப் போறாங்க
இல்ல.
ஒருத்தர் அவன். அவன் பலசாலி.
நீங்க வந்து பிஜேபி பலசாலி மாதிரி. அப்படி நாங்க போடலாமா?
பத்து பேர் வந்துட்டு ஒருத்தர் மேல வந்து யுத்தத்துக்குப்
போறான்.
யார் பலசாலி? அந்தப் பத்து பேரா.
அந்த ஒருத்தரா நீங்களே முடிவு பண்ணுங்க.
பாஜகவோடு கூட்டணி வச்சிருக்கீங்க.
அது அப்புறம் பாத்துக்கலாங்க.
அப்படின்னா. நீங்க வந்து நரேந்திர மோடி பலசாலி
அப்படின்னு சொல்ல வர்றீங்க.
நீங்க இதைவிட clear சொல்லுங்க. சரி இதைவிட clear
ஒண்ணு யாரும் சொல்ல முடியாது.
அவங்க எல்லாருமே நினைச்சுக்கிட்டு இப்போ பத்து பேர் ஒண்ணா சேர்றாங்க. யார் பலசாலி?
பத்து பேர். அந்த ஒருத்தனா.
பத்து பேர். பத்து பேர் கூட எடுத்துக்கலாம்.
அது அந்த clarity.
பத்து பேர் வந்து.
பத்து பேர்.
பத்து பேர்தான் பலசாலி.
அப்படி எடுக்கலாம் இல்ல.
பத்து பேர் பலசாலி. ஒரு பலசாலி மேல போனா அவன் எவ்வளவு பெரிய
பலசாலி.
மோடி மிகப்பெரிய பலசாலி.
செவட்டில் தெரிஞ்சிடும்.
End of transcript · 135 words