Discussion on Pithru Dosham and Ancestral Curses
பித்ரு தோஷம் பித்ரு தோஷம்னு சொல்றா தெரியுமா? பித்ரு தோஷம் இருக்கு உங்களுக்கு பித்ரு சாபம் இருக்கு அப்படிங்கிற மாதிரி எல்லாம் சொல்லுவா.
இத வந்து இரண்டு வகையாக பிரித்துப் பார்க்கலாம்.
பித்ரு தோஷம் பித்ரு சாபம்னு சொன்னா, இந்த பரம், இந்த யாருடைய ஜாதகத்தை பார்த்துட்டு இருக்கோமோ,
அவர் வந்து தன்னுடைய பெற்றோர்களுக்கு, முன்னோர்களுக்கு சரிவர எந்தவிதமான முன்னோர் கடனையும் செய்யாமல் வரக்கூடிய தோஷம் என்பது ஒரு வகை.
இது ஒரு பக்கம்.
ஆனால் அந்த முன்னோர்களே அவர்கள் சம்பாதித்து வைத்த பாவம், அவர்கள் சம்பாதித்துக் கொண்ட சாபம்,
அதே மாதிரி அவர்கள் யாருக்கோ ஏதோ ஒரு தீங்க பண்ணி அதன் மூலமாக வந்த தோஷம் இருக்கு இல்லையா,
அதையும் இதே பித்ரு தோஷ வகையிலேயே தான் சேர்க்கிறார்கள்.
நமக்கு என்ன மாதிரியான தோஷம் இருக்குங்கிறத நம்ம ஜாதகத்தை பார்த்து நம்ம தெரிஞ்சுக்கணும். அப்பதான் சொல்லுவா,
உங்க பரம்பரையில ஏற்கனவே ஏதோ பிரச்சனை ஆயிருக்கு, யாரையோ ஒருத்தர ஏமாத்திட்டா போல இருக்கு,
ஏதோ ஒரு ஸ்திரீ சாபத்தை வாங்கிண்டு இருக்கா, பெண்களினுடைய சாபத்தை வாங்கிண்டு இருக்கான்னு சொல்றா இல்லையா,
அது இந்த தலைமுறையை பாதிக்கிறதுன்னு சொன்னா,
அப்ப பெற்றோர் செய்த பாவமானது கண்டிப்பாக அதனுடைய பலன் பிள்ளைகளுக்கு வந்து சேரும்.
End of transcript · 135 words