Discussion on India's National Security Issues
நம்ம இந்திய நாட்டோட இறையாண்மை எந்த அளவுக்கு உறுதியானது தெரியுமா?
எந்த அளவுக்கு உறுதியானது? இந்தியாவுக்கான இந்தியாவில் இருந்து ஒரு
நாட்டை
உடைக்கணும்ங்கற பேர்ல, planல North Eastல
உக்ரைனைச் சார்ந்த அங்கிருந்து வந்த missionary கும்பல்கள்
இங்க வந்து ஆயுதப் போராட்டம் பண்றதுக்கு இங்க இருக்கக்கூடிய North East மக்களுக்கு
ஆயுத போராட்டத்தை கற்றுக்கொடுக்க பயிற்சி கொடுக்குறதுக்கு வந்து
பயிற்சி கொடுத்துக்கிட்டு இருந்தவங்க கூட இந்தியாவில் இருந்து இன்று bail வாங்கிட்டு
போயிருக்காங்க.
அவங்க மேல வந்து case என்னன்னா illegal entry case மட்டும்தான்.
தீவிரவாத பயிற்சி பயிற்சி கொடுத்தாங்கற மாதிரியான எந்த
UAPA எந்தச் சட்டமும் கிடையாது. ஆனா இங்க சாதாரண தமிழ் தேசியம் பேசினா அவங்க
மேல
UAPA சட்டத்தை பாத்து-பாச்சி விட்டுடுறது.
ஆனா இவங்க வந்து ஆயுத போராட்டத்துக்கு ஆயுதங்களை கொண்டு வந்து பயிற்சி
கொடுத்துட்டு
இருந்தவன். அவன் வந்து தெரியாத்தனமா உள்ள வந்துட்டான்
அப்படிங்கிற மாதிரி போட்டு
அவனுக்கு bail கொடுத்து அனுப்பிட்டீங்க.
இதுதான் இந்தியாவோட
double faceன்னு சொல்லுவாங்க. அந்த இடம் இங்க தான்.
உண்மையாவே இறையாண்மைக்கு நீங்க எல்லாம் அக்கறைப்படுறவங்க. ரொம்ப ரோஷப்படுறவங்க.
எப்படி அவன் வெளியில போனா?
இந்தத் தேசத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை கொண்டு வந்து கொண்டு
வந்தவன்தான் அவன்.
எப்படி அவன் தப்பிச்சு வெளியில போனான்.
இதுல actual ஆ BJPக்கு என்ன பிரச்சனை அப்படின்னு பார்த்தீங்கன்னா அவங்களுடைய அந்த
மதம் சார்ந்த சில உணர்வு உள்ள ஆட்கள் தான் உள்ள இருப்பாங்க.
அவங்களுக்கு இதுல உடன்பாடு இல்ல.
இவங்க அதை ஏற்கல. நாங்களே நீங்க சொல்றத எல்லாம் செஞ்சுட்டு
தான் இருக்கோம்.
நீங்க ஏன் எங்களை pressure பண்றீங்க அப்படின்னு.
ஆனா அவனோட global agent ஆ இது ஒட்டு மொத்தமா
இது எல்லாத்தையுமே அழிச்சு கொண்டுவருவான்.
அதனால இவங்க இவங்களும் BJP ஒரு level க்கு மேல Full resist பண்ற இடத்துக்கு தான்
போவாங்க. ஆனா இப்போ முழுசா resist பண்ணல.
அவனுக்கு இறங்கி இறங்கி போறீங்க. ஒவ்வொரு இடத்துலயும் அவனை எப்படி நீங்க ஒரு
missionary நீங்க வெளிய விடலாம்.
இந்த இதைவிட ஒரு துரோகத்தை வேற ஏதாவது government ஏதாவது பண்ண முடியுமா?
எப்படிங்க நீங்களே எங்ககிட்ட என்னங்க சொன்னீங்க? நான் சொல்லலைங்க.
எனக்கு அவன் யாருன்னு கூடத் தெரியாதுங்க. Indian medias என்னங்க சொல்லுச்சு?
Indian medias கிட்ட அதிகாரிகள் என்னங்க சொன்னாங்க?
ஆயுதப் பயிற்சி கொடுக்குறதுக்கு வந்திருக்கான்.
ஆயுதங்களை எப்படி பயன்படுத்தும்னு சொல்ல வந்து இருக்கான்.
Terrorist உருவாக்க பாத்துருக்கான் North East ல.
Indian Governmentக்கு எதிரா போராட்டம் செய் வைக்கிறதுக்கு ஒரு plan போயிருக்கு.
அதனால அவனை கைது பண்றோம்னு சொன்னீங்க.
ஆனா அதே காவல்துறை,
அதே Police,
அதே NIA
case file பண்ணும்போது இதெல்லாம் ஏன் சொல்லல?
charge sheet போடும்போது இதெல்லாம் ஏன் சொல்லல?
illegal entry மட்டும் போட்டு வச்சிருக்கீங்களே.
illegal entry ன்னா யாருங்க?
தெரியாதனமா உள்ள வந்தானாவே.
Suppose உயிருக்குப் பயந்த எல்லாம் உள்ள வராங்க. அவங்களும் இவங்களும் ஒன்னு இப்ப.
உயிருக்குப் பயந்து ஒரு ஆள் உள்ள வந்துட்டான்.
இல்ல வெளியில வேற வேற reason ஒரு நாட்டுக்கு உள்ள எல்லையைத் தாண்டி உள்ள வந்துட்டான்.
proper permission இல்லாமன்னா அவனை என்ன பண்ணுவாங்க.
திரும்ப அவனோட தாய்நாட்டுக்கு அனுப்பிடுவாங்க.
அந்த மாதிரி ஒரு case போட்டு வச்சிருக்காங்க.
ஒரு தீவிரவாதிக்கு ஒரு தீவிரவாதியை நீங்க விடுவிச்சிருக்கீங்களே.
இங்க வராத National Security threat Starlink வரும்னு சொல்லி எங்ககிட்ட
காதுல பூ சுத்திட்டு இருக்கீங்களே.
அப்படின்னா என்ன? என்ன பொறுத்தவரைக்கும் இது global agent.
Starlink வருது.
Starlink கண்டிப்பா வருது.
இந்த ஆட்சியிலேயே வருமா?
இந்த ஆட்சியில வருதா எல்லாம் சொல்ல முடியாது. ஆனா வருது. எப்ப வரும்?
மிஞ்சி மிஞ்சி போனா one year குள்ளே வரும்.
so, அதான் ராகுல் காந்தியும் Musk கொஞ்சம்
நெருக்கம் காட்டுறாங்க.
அதுக்கு முன்னாடி இந்தியாவில ஆட்சி மாற்றம் வந்தாலும் வரும்.
End of transcript · 430 words