வாக்காளர் பட்டியல், போராட்ட உரிமை: காங்கிரஸ் மீதான விமர்சனம்
மோடி அவர்கள் நல்லது செய்யும்பொழுது அருமையான பிரதமர் நல்லது செய்யட்டும்.
நாங்கள் துணை இருப்போம் என்று எப்பவுமே சொல்றோம்.
அதே நேரத்துல இன்னைக்கு CJ ஒரு கட்சி இருக்கு.
இந்திய இளைஞர்கள் எல்லாம் போராடி போராடி திரட்டி இடத்துல
பேசுறாங்க. CJ கட்சிக்கு நம்முடைய வீதிக்கு ஆதரவு
கொடுக்குமான்னு கேட்டீங்கன்னா எப்பொழுதுமே நாம கொடுக்கமாட்டோம்.
காரணம் நம்முடைய இலக்கு வேறு. அவங்களோட இலக்கு வேறு.
ஆனா சிஜேபி கட்சி இந்தியாவுல போராடுவதற்கு உரிமை
இருக்கான்னு கேட்டா இருக்கு. அதே போல DMK போராடுவதற்கு உரிமை
இருக்கு. எப்பொழுதுமே ஒரு spring அழுத்துனீங்கன்னா
அந்த spring
ரொம்ப மேல வந்துரும். Spring ரொம்ப அழுத்துனீங்கன்னா அவ்வளவு
வேகமாக மேல
வரும். இதை ஆட்சியில் இருப்பவர்கள் புரிந்து கொள்ள
வேண்டும்.
இன்னைக்கு CJ இருக்கக்கூடிய ஒரு group of people ஏதோ ஒரு
காரணத்திற்காக ஏதோ ஒரு பிரச்சனையை தூக்கிட்டு வராங்க.
தொடர்ந்து நான் பேசுவது இது மட்டும்தான்.
இன்னைக்கு காங்கிரஸ் கட்சி நம்முடைய வாக்காளர் பட்டியல் சரியா இல்லைன்னா
வாக்காளர் பட்டியல் திருத்தம் நடந்தபொழுது வீட்டுல படுத்துத் தூங்கிட்டு இருந்தீங்களா?
எல்லாருமே வாக்காளர் பட்டியல் திருத்தம் நடந்தது.
வீடு வீட்டுக்கு வந்தாங்க. கேட்டாங்க.
எல்லா கட்சியினுடைய பூத் agent வீடு வீடா போயிட்டு வெளிய வந்தாங்க.
அன்னைக்கு தூங்கிட்டு இருந்தீங்களா?
election நடந்து result வந்து புதிய முதலமைச்சரை உக்கார வச்சு அவங்க
minister போட்டு கையெழுத்து போட்டு ஆறு மாசம் கழிச்சு பிறகு
வாக்காளர் பட்டியல் சரியில்லைன்னு வந்துருக்காரு.
அதையும் நாங்கள் சுட்டிக் காட்டுவோம்.
எதற்கு இன்னைக்கு வந்து drama பண்ணிட்டு இருக்கிறீங்க?
உங்களுக்குத் தனிமனிதரின் மீது பிரச்சனை இருந்தா தனிமனிதன் மீது பிரச்சனை
இருக்கறது சொல்லுங்க. ஒட்டு மொத்தமா Supreme Court சரியில்ல.
Election Commission சரியில்ல. அவன் சரியில்ல. இவன் சரியில்ல.
இந்த நாட்டுல நாங்களும் வாழணும். நீங்க மட்டும் வாழல.
இதே institution நம்பி நம்முடைய குழந்தைகள் இங்க இருக்காங்க. இதையும் சொல்வோம்.
CJ னுடைய மாணவர்களைக் கைது பண்றீங்கன்னா due process of
law கைது பண்ணுங்க. சிறைக்கு அனுப்புங்க. தப்பு பண்ணா நடவடிக்கை எடுங்க.
அதைச் சரியான முறையில பண்ணுங்கன்னு சொல்றதும் நம்முடைய இயக்கம் தான்.
நம்மைப் பொறுத்தவரை ஒரு தராசு தட்டில் எப்படி நடுவில் இருக்கிறமோ அது
போல் இருக்க வேண்டிய காலமும் கட்டாயம் நமக்கு இருக்கு.
நாம் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். நம் எல்லோருக்குமான.
End of transcript · 257 words