Political Commentary and Controversy

உன்னோட கேவலமான ஒரு ஜென்மம் இருக்குமா?

அமித் ஷா, தூ! தூடா உன் மேல!

இந்த மாதிரி ஆட்கள் எல்லாம் இப்படி பொய் சொல்லி பொழப்பு நடத்துறதுக்கு

வேற எப்படியாவது பொழைச்சிரலாம்.

ஆணி வச்சு போலீஸ் மண்டையில அடிச்சுட்டு இருக்கான்.

ஆணி கம்ப வச்சு போலீஸ் மண்டைய உடைச்சுட்டு இருக்கான் அப்படின்னு சொல்றியே, ப்ரூப் காட்டு.

அந்த கம்பு போலீஸோடதுதான்னு ப்ரூப் காட்டு.

நான் காட்டவா ப்ரூஃப்?

PIB, பிரஸ் இன்ஃபர்மேஷன் பீரோ ஆல்ரெடி இந்த வீடியோவ ஃபேக்னு காமிச்சிருச்சு.

இன்ஸ்டாகிராம்ல வர்றது ஃபுல்லா ப்ரூஃபா எடுத்து பேசிட்டு இருக்க உனக்கு, உனக்கெல்லாம் வெட்கமாவே இல்லையா?

எது ரைட்டு, எது தப்பு, எது ஃபேக்ட்னு கூட உன்னால கிராஸ் செக் கூட பண்ண முடியாதா?

அப்போ உன்ன ஃபாலோ பண்றவங்க முட்டாள்னு தான நீ நெனச்சு இதெல்லாம் போஸ்ட் பண்ணிட்டு இருக்க?

கேவலம்டா அமித் ஷா, கேவலம்டா. ஏய், யோவ், நீ என்னடா நீ மனுஷன் நீ?

மோடி, திருந்துக்கோடா. சாவுறப்போ நல்லா சாவு. வயசாயிப்போச்சு. ஹெல்த், முத்திப்போச்சு அவனோட புத்தி.

நான் என்ன கேக்குறேன், உன்ன மட்டும் என்ன இரும்பால செஞ்சிருக்கு?

நீ மட்டும் என்னமோ 1000 வருஷம், 2000 வருஷத்துக்கு வாழப்போற மாதிரி பேசிட்டு இருக்க?

அவராவது 75 வயசுல நாட்ட ஆண்டுட்டு இருக்காரு.

நீ என்னத்த ஆண்டன்னு எனக்கு தெரியாது, எனக்கு தெரியவும் விருப்பமும் கிடையாது.

ஆனா நீ அவர் கால் தூசிக்கு கூட பெறமாட்டன்னு எனக்கு தெரியும். நீ அவர பத்தி பேசுறியா?

இந்த பொண்ண கொலை பண்ணிட்டு, ஆம்புலன்ஸ் கூப்டு, ஆம்புலன்ஸ் கூப்டுன்னு கூப்டுது டெல்லி போலீஸ். என்னடா, செத்தே போயிட்டாளா அந்த பொண்ணு?

ஐ சேலஞ்ச் யூ. நான் உனக்கு நேரடியா நான் உனக்கு சவால் விடுறேன். ப்ரூப் காட்டு.

அந்த பொண்ணு அங்க இறந்து போனதா நீ எனக்கு ப்ரூப் காட்டு.

இன்பேக்ட் ஜந்தர் மந்தர் ப்ரோடெஸ்ட்ல ஒரு ஸ்டூடண்ட் கூட இறக்கல.

உனக்கு அது சொல்றதுக்கு திராணி கிடையாது. பிகாஸ் யூ ஆர் வெரி மச் எக்ஸ்பர்ட் இன் டூயிங் ஃபேப்ரிகேட்டட் கன்டென்ட்.

பொய், பொய், பொய், பொய், அவ்வளவு பொய்.

இந்த மாதிரி பொய் சொல்லி பொழப்பு நடத்துறதுக்கு, வெட்கமா இருக்கணும் உனக்கு. சீ!

போ!

போ! இந்த வீடியோ மேல இப்போ FIR வந்துருச்சு.

உடனே பயந்து போய் அந்த வீடியோவையே டெலீட் பண்ணிட்டாப்ல.

End of transcript · 252 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.

© 2026 TranslateMom Transcripts Sources Pricing Legal