Rice Price Increase and Shortage Warning

இப்ப நீ அரிசிக்கு அல்லாடுவா பாரு.

இன்னும் ஒரு ரெண்டு மாசத்துல அரிசி கிடைக்கலைன்னு அல்லாடுவா பாரு.

அப்ப நீ என்ன பண்ணனும்? விசிலெடுத்து ஊதிட்டு வாய்க்கரிசி போட்டு

படுத்துருவேண்டியதுதான்.

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலிருந்து வரும் நெல்

மூட்டைகளைத் திருப்பி அனுப்பினால்

அரிசி விலை உயரும் என வியாபாரிகள் எச்சரிக்கின்றனர்.

தற்போது தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்து அரிசி தட்டுப்பாடு

அதிகரித்து அதன் விலை உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரிசி ஆலைகளில் நெல் கையிருப்பு குறைந்துள்ளதால் அரிசி விலை

மேலும்

உயர வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில்,

தீபாவளிக்கு முன் கிலோ நூறு ரூபாய்க்கு

அரிசி விற்கப்பட வாய்ப்பு இருப்பதாக அரிசி ஆலைகள் தரப்பில் கூறப்படுகிறது.

எனவே வெளி மாநிலங்களிலிருந்து நெல் கொள்முதலை அதிகரித்து அரிசி ஆலைகளில்

சேமித்து

வைக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக நெல் வியாபாரிகள் மற்றும் அரிசி ஆலை

உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர்.

End of transcript · 95 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.

© 2026 TranslateMom Transcripts Sources Pricing Legal