Discussion on Tamil Film Music and Production

சரி பாஷா படம் வந்து நான் பார்த்தேன்.

பார்த்து வந்து எனக்குப் படத்துக்கு வந்து

ஆச்சரியமா இருக்கும் உங்களுக்கு எல்லாம். எனக்கு அவ்வளவு நம்பிக்கை வரல.

நான் கேட்டேன். என்னது அது அண்ணாமலை வந்து மாதிரி

இருக்குமா?

ஏன்னா piece piece ஆ இருக்கு. இந்த flashback உள்ள flashback.

இந்த action scene எல்லாம் காட்டல.

சரி எனக்கு வந்து ஒரே doubt இருக்கு. எப்படி இருக்கும்னு தெரியாது.

அதுக்கு அப்புறம் படம் எல்லாம் ready ஆயிட்டு first வந்து அந்தப் படம் வந்து

music

பண்ணுறதுக்கு, background பண்றதுக்கு வந்து music director

தான் first காட்டுவாங்க.

சரி. எனக்கு வந்து பிரசாத் ஸ்டூடியோவில் வந்து

தேவா சார், சுரேஷ் கிருஷ்ணா எல்லாம்

படம் பாத்துட்டு இருக்காங்கன்னு தெரிஞ்சு. அப்புறம் தேவா சார் நான் போன் பண்ணேன்.

படம் எல்லாம் முடிஞ்ச பிறகு.

எப்படி இருக்கு தேவா சார் படம்? சார் என்ன சார் இப்படி கேக்குறீங்க.

எப்படி இருக்கா? இல்ல இல்ல. அண்ணாமலை மாதிரி இருக்கா?

அண்ணாமலையா? சார். பத்து அண்ணாமலை சார் இது.

அப்படின்னு சொன்னாரு. எனக்கு ஆச்சரியம். பத்து அண்ணாமலையா?

அப்படின்னு சொல்லிட்டு. சரி படம் வந்து எல்லாமே முடிச்ச பிறகு

எல்லாமே first

copy, pre recording, mixing first copy பண்ணிட்டு அப்போ மேனா

தியேட்டர் அப்படின்னு

இருந்தது. அந்த மேனா தியேட்டரில உக்காந்து படம்

பாக்குறோம்.

அந்த music ல வந்து அந்தப் படத்த எப்படி ஏத்திருக்காங்க.

படத்துக்கு என்ன background.

என்ன ஒரு mass BGM.

அப்படியே வந்து அது சுரேஷ் கிருஷ்ணா நம்மளோட வேலை ஒரு fifty percent இருந்தா

கூடத் தூக்கி நிக்க வச்சது

தேவா சார்தான்.

அதுல எந்தச் சந்தேகமும் கிடையாது.

ஒரு யோ

End of transcript · 191 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.

© 2026 TranslateMom Transcripts Sources Pricing Legal