0:00

இந்த அன்பு அதே அதே படி இருக்கணும். சினிமா பாத்ததுக்கு அப்புறம்.

0:08

Thank you inspiration. Inspiration தான்.

0:14

சரி நீங்க. தமிழ் அவ்ளோ நல்லா இல்ல. மன்னிச்சிருங்க.

0:18

Okay okay bro. நஸ்லீன் bro. எங்களுக்கு ஒரு இது என்னன்னா இது scene படம்ன்றதுனால நீங்க தான் ஒரு scene போடுறீங்களான்னு எங்களுக்கு ஒரு doubt.

0:26

நீங்க எப்போதுமே இப்படி தான் வந்து எப்போதுமே இப்படி தான் அமைதியான ஒரு புருஷனா?

0:29

படத்திலும் என் character அவ்ளோ மோசமானவன் கிடையாது.

0:33

பாவம் பாவம் இல்ல. நல்ல ஆனந்த்ராஜ் சார் மாதிரி கிடையாது.

0:37

இதுக்கு ஜோ ma'am reaction தான் பயங்கரமா இருந்துச்சு.

0:40

டப்புன்னு சிரிச்சுட்டாங்க. அவங்க எப்படி பொய் சொல்றப்பா?

0:43

அடேங்கப்பா. இந்த நடிப்பு நாங்க எதிர்பார்க்கலை அப்படின்னு சொல்லிட்டு அவ்ளோ மோசமானவன் கிடையாது. ஆமா.

0:49

But but ஒரு எடுத்துப் பாக்கும்போது சூர்யா sir னுடைய படங்கள் வரிசையில் you are his youngest villain in the last fifteen, twenty years.

0:58

எப்படி இருந்துச்சு? Intimidating ஆ இருந்துச்சா?

1:00

அவரு கண்ணு பார்த்து அப்படி நடிக்கும்போது.

1:02

எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சு. Actually அவ்வளவு எனக்கு அவ்வளவு பிடிக்கும்.

1:10

So, கூட நடிக்கும்போது அது ரொம்ப. நான் ரொம்ப happy இருந்துச்சு.

1:16

Shooting timeல இப்போவும் happy தான். ரொம்ப happy தான்.

1:20

Thank you. Thank you ரகரம். Thank you ஜித்து சேட்டா for ஈஸ்வரன்.

1:25

Thank you சூர்யா sir, நச்சு, ஜோதிகா ma'am and thank you all. Thank you.

1:32

சரி மாத்தா. இது தான். தமிழ்நாட்டுக்கு முத. அவ்வளவு தான்.

1:35

நான் previous promotion day ரொம்ப சொதப்பிட்டேன் in Dubai.

1:40

ஏன் என்ன பண்ணீங்க? அவ்ளோ இவ்வளோ ஏதோ பேசுடேன்.

1:46

சரி தமிழ்நாட்டுக்கு வந்திருக்கீங்க. கண்ணுங்களா உடுங்க.

1:49

நம்ம பொண்ணுங்க எல்லாம் வந்து பாத்தா உங்களுக்கு எவ்வளவு sound உடுறாங்கன்னு பாத்துடலாமா?

1:53

உன்ன எல்லாம் போடமாட்டேன். பேசாம வண்டி எடு.

1:56

ஓ.

End of transcript · 216 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal