Rahul Gandhi's Recent Youth Engagement
அனைவருக்கும் வணக்கம். நேற்றைய தினம் மறுபடியும் ராகுல் காந்தி ஒரு
சம்பவத்தை செய்திருக்கிறார்.
இதேதான் அந்தச் சாத்ரோன் கி கூஞ்ச் என்ற அந்த வரிசையில் வந்து
பிள்ளைகளை வந்து அணைத்து அதாவது students வந்து அணைத்து அவர்களுடைய பிரச்சனைகளை
பேசுவது. அது வழியாக ஒரு movement
create பண்றது தான் அவருடைய நோக்கமாக இருக்கிறது.
basically riding on the CJP protest.
அது வந்து இப்போ நம்ம சமீபத்துல பார்த்தோம்.
உத்தராகண்ட் நினைக்கிறேன் அங்க பார்த்தோம்.
அதன்பிறகு வந்து நேற்றைய தினம் பூனேவுக்கு வந்திருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கிற பூனேவுக்கு வந்திருக்கிறார்.
அங்க வந்து
சரியான கூட்டம். ஏறத்தாழ பூனே மாநகரமே வந்து அங்க
வந்து. ஒன்னு சங்கமமான
மாதிரி ஒரு ஒரு தோற்றம் நமக்கு அடிச்சு எல்லாமே வந்து சின்னப்
பசங்க தான் இருந்தாங்க.
Lots of girls. அதே மாதிரி lots of boys நிறைய இருந்தாங்க.
அங்க இருந்து அந்த stampede இந்த மாதிரி பிரச்சனைகள் ஒன்னும் நடக்கவில்லை.
அது மறுபடியும் அந்த அந்த gen Z
என்று எடுத்துக்கொள்ளலாம். இல்லை என்றால் சாதாரண
conscious citizens கூட எடுத்துக்கொள்ளலாம்.
அப்படி இருக்கின்ற ஒரு இளம் தலைமுறையை உருவாக்கி கொண்டு
வருகின்ற அந்த ஒரு பணியில் வந்து அரசியல்வாதிகளும்,
அதுவும் மோதியும்,
மோதினால தான் இந்த ஒரு பெரிய ஒரு கூட்டமே உருவாகி இருக்கிறது என்று கூடச் சொல்லலாம்.
ராகுல் காந்தி எல்லாம் ஈடுபட்டு கொண்டு இருக்கிறார்கள்.
அங்க ராகுல் காந்தி சொன்ன ரெண்டு மூணு விஷயங்கள்.
ஒன்னு வந்து இந்தப் பெண் பிள்ளைகளை வந்து அடைத்து வைக்கப் பார்க்கிறார்கள்.
பெண் ஒன்னும் அந்த மனுஸ்மிருதி எல்லாம் கூட்டிட்டு காட்டி பெண்
ஒண்ணும்
மகளா இருக்க வேண்டும். இல்லை என்றால் மனைவியா இருக்க வேண்டும்,
இல்லை என்றால் அம்மாவா இருக்க வேண்டும்.
அப்ப அதைத் தாண்டி ஒரு identity உங்களுக்கு இருக்கிறது அப்படின்னு மிகத் தெளிவாக அது
அந்த அளவுக்கு அது அது கேட்கும்போதே வந்து அங்க இருக்கின்ற பிள்ளைகள் எல்லாம் அந்த
அளவுக்கு இந்த literally
கத்துறாங்க. அந்த அளவுக்கு அந்த response அந்த அளவுக்கு
super இருக்கிறதே என்று தான்
உண்மையான நிலையா இருக்கிறது. அங்க ஒரு பெண் வந்து stage
வந்து இளம் பெண் தான் வந்து பேசுறாங்க. ஒரு கவிதையை வாசிக்கிறார்கள்.
அந்த இந்து முஸ்லிம் தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள் இவர்களும்.
இவர்களுக்கு அதைத் தாண்டி ஒன்னும் agenda இல்லை. பிஜேபிக்காரருக்கு agenda இல்லை.
எங்க பூனேல. பூனே யாருடைய ஊருன்னு பார்த்தீங்கன்னா
கோட்சே னுடைய
ஊரு. சவர்கக்கருடைய இடம். இதெல்லாம் வந்து மகாராஷ்டிராவில்
இருந்து அந்தப் பூனே
கேந்திரமாகித் தான் முக்காவாசி ஆர்எஸ்எஸ் காரர்களும்
பெரிய பிரச்சனைகள் செய்த நபர்கள் எல்லாமே அதாவது
ஆர்எஸ் னுடைய ideological fountain பார்த்தும்போது பூனே பூனே தான்.
அதனால தான் அந்த ஊரில் நடக்கிற அந்த இவ்வளவு பெரிய ஒரு கொண்டாட்டம்
நடக்கிறது. எனக்கு வியப்பாக இருந்தது.
அப்படி இருந்தால் கூட இன்னைக்கு மிகத் தெளிவாக இளைஞர்கள் கூறியிருக்கிறார்கள்.
இப்போது இந்தியா போகின்ற போக்கு சரியில்லை.
இவர்கள் செய்கின்ற விஷயங்கள் சரியில்லை என்று சொல்லியிருக்கிறார்கள்.
அதற்கு ஏதுவாக ராகுல் காந்தி வந்து இந்த இளம் தலைமுறையினரோடு நிற்கிறேன் என்ற அந்த
விஷயத்தை மிகத் தெளிவாக கூட்டிட்டு காட்டி இருக்கிறார்கள்.
இது ஏறத்தாழ ஒரு இருநூறு meeting நடத்த இருக்காங்க போலத் தெரியுது.
எல்லா இடத்திலும் இந்த மாதிரியான எழுச்சி இருக்கும் என்று தான் நான் கருதுகிறேன்.
We are on for a great India என்று நான் கருதுகிறேன். ஜெய் ஹிந்த்.
வந்தேமாத்திரம். நன்றி.
End of transcript · 383 words