Tamil transcript
அதான் எனக்கொன்னும் புரியல.
போட்ட பிறகு அந்த கமெண்ட்ல வந்து அவ்வளவு பேச்சு அண்ணாமலைய.
அவர் வந்து ஒன்னும் தப்பு... நான் படிச்ச அளவுக்கு அதுல ஒன்னும் தப்பாலாம் ஒன்னும் கிடையாது. அவர் எந்த விதமான தப்பு...
வட மாநிலத்தவர்னு போட்டாரு. வட மாநிலத்தவர்னு எப்படி போடுறீங்க நீங்க?
நீங்க ஒரு தேசியவாதி, வட மாநில... என்னங்க போடுறீங்க?
இந்த கூட்டத்தால தான் பாஜக இன்னைக்கு ஒரு சீட் வாங்கிருக்காங்க.
45 இயர்ஸ் உழைச்சதுக்கு அப்புறம் பிரைம் மினிஸ்டர் மோடி இங்க வந்ததுக்கு அப்புறம் மினிஸ்டர்ஸ்லாம் இங்க வந்து பிரச்சாரம் பண்ணதுக்கு அப்புறம்,
அதுக்கு காரணம் இந்த மாதிரி கமெண்ட் போடுறாங்கல்ல அவங்க தான்.
தமிழ்நாட்டோட கேரக்டர் என்னன்னே புரியாம தமிழ்நாட்டுக்கு பொருத்தமே இல்லாத அரசியல் பேசிட்டு இருக்கிறது.
உங்களையெல்லாம் விட்டு அண்ணாமலை தனியா போனதுக்கு காரணமே இதுதான்.
இங்க என்ன பிரச்சனைன்னே தெரியல. ஆமா, இவங்களுக்கு அரசியலே தெரியாது.
End of transcript · 99 words