0:00

ராமாயணம், மகாபாரதம் இதெல்லாம் நிஜமாவே நடந்துச்சா?

0:03

வெறும் உடான் சார். எப்படி தெரியும் உடான் ன்னு?

0:06

நீலகண்டன் சார் சொல்றாரு. நீலகண்டன் தான் இனிமே உங்களுக்கு authority.

0:09

இதைப் பொறுத்த அளவுல நீலகண்டனுக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான்.

0:12

அதுதான். சார். ஒன்னு கேக்குறேன் உங்கள. இந்த ஔரங்கசீப் இருந்தாரா? இருந்தாரு.

0:18

பாத்துருக்கீங்களா? உங்க சித்தப்பாவா அவரே?

0:21

மராட்டி வீரர் சிவாஜி இருந்தாரா? ம். எப்படி தெரியும் இதெல்லாம்?

0:24

புஸ்தகத்துல படிச்சிருக்கேன். இதுவும் புஸ்தகத்துல இருக்கு.

0:27

ராமாயணம், மகாபாரதம் எல்லாம் படியுங்களேன்.

0:29

அதுவும் நிஜமா ஆயிடுமே. சார் அது சரித்திரம் சார்.

0:31

அது சரித்திரம். சரித்திரம். சரித்திரம்ன்றது என்ன சார் நீங்க நேர் பார்த்தது அது யாரோ எப்பப்போ எழுதி வச்சதுதான்.

0:39

அண்டையவன் எழுதி வச்சது. இன்னைக்கு இருக்கிறவன் அன்னைக்கு இருந்ததை பத்தி எழுதுறான்.

0:43

அதனாலதான் ஒரு British அறிஞர் சொன்னாரு. சரித்திரம்ன்றது ஒரு பொய் மூட்டைன்னு.

0:49

அது மட்டும் பரவாயில்ல உங்களுக்கு. சரி இதெல்லாம் விடுவோம் சார்.

0:54

உங்க தாத்தாவுக்கு தாத்தாவுக்கு தாத்தா இருந்தாரா? இருந்தாரு.

0:57

ஆஹா. நல்ல மனுஷனா? ரொம்ப நல்ல மனுஷன். ஓ. எப்படி சார் தெரியும்?

1:01

எங்க தாத்தா சொல்லி இருக்காரு. ஆஹா. உங்க தாத்தா சொன்னா நம்புவீங்க.

1:05

இது வியாசர், வால்மீகி எல்லாருக்கும் தாத்தா சார்.

1:08

இது சொன்னா நம்ப மாட்டீங்களா? அதை எழுதி வச்சாக்க.

1:11

சார், இதெல்லாம் பிராமணங்க dominate பண்ணனும்னு சொன்ன கதைகள் சார் இதெல்லாம்.

1:15

பிராமணங்க சொன்ன கதையங்க. வியாசரும் பிராமணர் இல்ல. வால்மீகியும் பிராமணர் இல்ல.

1:20

வியாசர் ஒரு மீனவர் பெண்மணிக்குப் பிறந்தவர்.

1:25

வால்மீகி ஒரு வேடுவர். இவங்க ரெண்டு பேரும் பிராமின்ஸ் சொல்லி இருக்காங்களா?

1:29

சரி அவங்க யாரை பத்தி சொன்னாங்க? வால்மீகி சொன்னது ராமரைப் பத்தி.

1:33

ராமர் ஒரு க்ஷத்திரியர். பிராமணர் இல்ல. வியாசர் சொன்னது கிருஷ்ணரைப் பத்தி.

1:39

கிருஷ்ணர் யாதவ குலத்தைச் சார்ந்தவர். அவரும் பிராமணர் இல்ல.

1:43

சார். சொன்னவங்களும் பிராமணன் இல்ல. சொல்லப்பட்டவங்களும் பிராமணன் இல்ல.

1:47

எதுக்கு அவங்க சொல்லணும்? இது பிராமின் domination சொல்லப்பட்டது எப்படி சொல்றீங்க?

1:52

அப்படின்னா அவங்க பிராமணனைத் தானே உசத்தியா காட்டிருக்கணும்.

1:55

யாரோ ஒரு பிராமணர். அவர் ஒரு ராஜாவாக இருந்தார்.

1:57

அவர் அப்பேர்ப்பட்ட அரசர். அப்படித்தானே கதையைச் சொல்லணும் அவரு.

2:00

அப்படி சொல்லலியே அவங்க. In fact ராமாயணத்தில் பார்த்தீங்கன்னா ஒரு பிராமணர் ரிஷி ஜாபாலி ன்றவர் அவரை இழப்ப டுறார்.

2:08

நாஸ்திகவாதம் பேசி அவரை இழப்ப டுறார் அவரு.

2:11

அது என்னத்துக்கு?

End of transcript · 257 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal