Survivor recounts disaster experience
Evening நாங்க night வந்து சென்னைல இருந்து கிளம்பினோம்.
twenty fourth மத்தியானம் காட்மண்டு போய்ச் சேர்ந்தோம்.
டெல்லி போய் டெல்லியிலிருந்து காட்மண்டு.
காட்மண்டுல இருந்து அன்னைக்கு night stay பண்ணிட்டு twenty fifth morning கிளம்பி
ஷேபுருபேசில போய் தங்கி இருந்தோம்.
அடுத்த நாள் twenty sixth morning ஷேபுருபேசில இருந்து காலையில ஒரு ஆறு
மணிக்கெல்லாம்
கிளம்பினோம். அந்தத்
தசுவா தர்சுவா district இந்த disaster
நடந்த இடத்துக்கு ஒரு எட்டே கால் மணிக்கு நாங்க அங்க போய்ச் சேர்ந்தோம்.
ஒரு அடுத்த few minutes ல இந்த disaster ஆயிடுச்சு.
அங்கிருந்து என்ன?
அங்கிருந்து எல்லாமே driver seat வழியா கீழே குதிச்சோம்.
எங்க van எங்க கண் முன்னாடி அவ்வளவு விஷயத்தையும் பார்த்தோம்.
அப்படியே இந்தா வர்றது. கரும் புகை. First ஒரு தூசு மாதிரி வந்தது.
அப்புறம் புகையா வந்தது. சேறும் தண்ணியும் சேர்ந்து வந்தவுடனே
என்ன நடக்குதுன்னே எங்களுக்கெல்லாம் தெரியல.
எல்லாரும் வண்டிக்குள்ள இருந்துட்டு நான் எங்க சாரை video வேற எடுக்கச் சொன்னேன்.
வண்டிக்குள்ள இருந்துட்டு அப்படியே பாத்துட்டே இருந்தா எங்க கண்ணுக்கு முன்னாடி
நின்ன
car, bus, van எல்லாம் அப்படியே சொலுத்து போயி உள்ள
விழுந்துருச்சு.
பின்னாடி வந்து ஒரு லாரி சுருட்டிட்டு கீழே விழுந்துருச்சு.
அடுத்தது ரெண்டு car சுருட்டிட்டு வந்து எங்க van மோதி
நின்னுது. அடுத்த ஒரு அஞ்சு நிமிஷம் இதெல்லாம் ஒரு
அஞ்சு ஆறு நிமிஷத்துக்கு
மேல நடக்குது. அந்த அஞ்சு ஆறு நிமிஷமும் நாங்க எல்லாம் van
உள்ள தான்
உட்கார்ந்திருந்தோம். ஒரு police காரர் ஒருத்தர் வந்தவரு.
எங்க van கதவை திறந்து மேலே ஏறி driver seat வழியா ஓடிкновенார்.
அதை நான் அங்க கவனிக்கல. இதைப் பார்த்துட்டு இருந்தேன்.
எங்க coordinator ஒருத்தர் வந்தார்ல்ல, அந்த agency காரர்.
ரகுநாதன்.
ரகுநாதன்ன்னு பேரு. அவர் வந்து அவர் ஏதோ work பண்றவர் இங்கயோ.
இந்த மாதிரி tour-க்கு மட்டும் பாய் அவரை அனுப்பிவிடுவாருன்னு சொன்னாங்க.
அவர் போய் driver seat-ல உட்கார்ந்தார்.
அப்ப நான் அவரைப் பார்த்து என்ன நினைச்சுக்கிட்டேன்,
அப்ப வந்து எங்க வண்டி மேல
மோதிடுச்சு இந்த பேரலை.
மோதி எங்க வண்டி கொஞ்சம் light move ஆயிட்டு. ஐயோ இந்த வண்டி move ஆகுது.
இவரு அங்க போய் ஏதோ move பண்ணப் போறாரு.
இவரு move பண்ணி வண்டி கவுத்துட்டா என்ன பண்ணுறதுன்னு நான் அவரையே இப்படி
பார்த்துட்டு
இருக்கேன். அவர் திறந்து குதிச்சாரு பாருங்க.
குதிச்சு மலையில, அப்படியே குதிச்ச இடம் மலை.
ஒரு ஒரு அடிதான்.
மலை ஒரே ஒரு அடிதான் gap. குதிச்சு மலையில ஏறினதை பார்த்தவுடனே இவங்க
எல்லாரும் சுதாச்சுட்டாங்க.
எல்லாரும் ஓடியாங்க, ஓடியாங்கன்னு கத்தி எல்லாரையும் சொல்லிட்டு
டக்குன்னு
முன்னாடியிலிருந்து வரிசையா நாங்க அப்படியே டக்குன்னு queue form பண்ணிக்கிட்டோம்.
ஒருத்தரை ஒருத்தர் இடிச்சு மோதி உள்ளுக்குள்ள பிரளயம் எதுவும் பண்ணாம
அப்படியே queue
form பண்ணிட்டு எல்லாருமே driver seat வழியா ஒருத்தரை ஒருத்தரா குதிச்சு ஒருத்தரை
ஒருத்தர் அந்த ஒரு நாற்பது அடி feet-la இருக்கிற மலை.
அது மலைன்னா சேறும் மண்ணும் செடி, செடியைப் புடிச்சிட்டு ஏறணும் வைங்க.
பக்கிட்டு கீழே வரும். ரொம்ப கஷ்டப்பட்டு முதல்ல ஒரு நாலு,
ஐந்து பேர் gents
ஏறிட்டாங்க. Ladies ஒரு இரண்டு பேர் ஏறிட்டாங்க.
அப்புறமா தான் நான் மூணாவது ஏறுன lady நினைக்கிறேன்.
ஒரு ஏழு, எட்டு பேர் மேலே ஏறிட்டோம்.
பாக்கி அந்தப் பன்னிரண்டு, பதின்மூன்று பேரும் கீழே தான் நிக்கிறோம்.
அப்புறம்தான் மேலே போன பிறகு எங்க sir cable rope எல்லாம் எடுத்து வந்து கீழே
போட்டாங்க. அது வழியாவும் புடிச்சி யாரையும் ஏத்தறது
கஷ்டமாக்குது.
அப்புறம் தான் என்னோட saree-யை குடுத்துட்டு கயிறு மாதிரி அதை இழுத்து
புடிச்சிக்கிட்டு நான் மேலே கோட்டை போட்டுட்டு இதைக் குடுத்தேன்.
அதை விட்டு ஒரு team அப்படியே மேலே gents எல்லாம்.
நாங்க பின்னாடி நின்ன ladies எல்லாம் இப்படி இழுத்து அந்த இழுக்கிறவங்களை
புடிச்சிக்கிட்டு அப்படியே என் கையை இன்னொருத்தவங்க புடிச்சுக்கிட்டு அவங்க கையை
இன்னொருத்தவங்க புடிச்சுக்கிட்டு ரெண்டு பக்கமும் அப்படி நின்னுட்டோம்.
ஒருத்தரை ஒருத்தர் இழுத்து எல்லாரையும் மேலே ஏத்திட்டோம்.
ஏறிட்ட பிறகு எல்லாரும் ஏறி முடிச்சிட்டோம்.
அந்த வேகம் அப்புறம் கொஞ்சம் குறைஞ்சிடுச்சு.
அந்த force கம்மியாயி கீழே ஐம்பது அடி feet கீழே
ஆத்துல தான் போக ஆரம்பிச்சுது. மேலே எழுபது அடி உயரம் என்பது
குறைஞ்சிடுச்சு.
அதுக்கு பிறகு தான் நாங்க வந்து கொஞ்சம் தூரம் நடந்து போனோம்.
போன பிறகு தான் இந்த rescue office APAP.
APF.
APF office இருந்தது. அங்க நடந்து போனவுடனே கம்பி
prohibited area. அந்த கம்பி வலை போட்டு வச்சிருந்தாங்க.
அதை அமுக்கி இமுக்கி இது பண்ணிட்டு மெதுவா எல்லாம் உள்ள போயி அந்த கொஞ்சம் தூரம்
போனவுடனே gate இருந்தது.
அப்புறம் என்ன?
அப்புறம் எங்களை பார்த்துட்டு அவங்களே மேலே இருந்து வந்தாங்க.
வந்தப்புறம் கதவை திறந்து எங்களை வச்சு எல்லாரையும் உள்ள இழுச்சுட்டு போய்ச்
வச்சாங்க.
தண்ணி snacks எல்லாம் கொடுத்தாங்க. பாதையே இல்லாத இடம்.
அப்புறம் எல்லாரும் இப்படி ரெண்டு கையும் கீழே முடி மூடிக்கா போட்டு தாக்குளம் மாதிரி
தான் நாங்க எல்லாம் நான் அப்படி தான் ஏறினேன். எல்லாம் ஏறினோம்.
அப்புறம் ஆனா அந்த நேபாளி people-க்கு ரொம்ப thanks சொல்லணும்.
அங்க இருந்த local people, army people முடியாதவங்களை
எல்லாம் அந்த மைலாடுதுல இருந்த மணிமேகலைன்னு ஒருத்தவங்க வந்தாங்க எங்க கூட.
அவங்களுக்கு எல்லாம் ஏறவே முடியல அந்த மலை.
சிவரஞ்சனி தான் மணிமேகலைய புடிச்சி இழுத்துட்டு போனாங்க.
நான் பின்னாடி இருந்து மணிமேகளோட bag push பண்ணி push பண்ணி விட்டேன்.
இது வந்து எவ்வளவு நேரத்துக்கு நம்மளுக்கு முடியும்? கொஞ்ச நேரம் தான்.
கொஞ்ச தூரத்துக்கு தான் முடிஞ்சது.
அப்புறம் அந்த ஒரு army man நேபாளி local man ஒருத்தர் வந்தார்.
இவங்களை கொஞ்சம் ஆச்சுட்டு போப்பா அப்படின்னு சொன்னவுடனே அவர் வந்து டக்குன்னு
அவங்க
bag வாங்கிட்டு அவங்களை கைப்புடிச்சு ஆச்சுட்டு போன பிறகு அவங்களை
விட்டது பிறகு நாங்க free-யா போக ஆரம்பிச்சிட்டோம்.
அப்புறம் கொஞ்சம் தூரம் போன பிறகு இன்னொரு நேபாளி lady வந்து என் கையில shoulder bag
மாட்டிருந்தேன். அதை வாங்கிட்டாங்க.
கடைசி ஒரு பத்து நிமிஷம் எனக்கும் ஏற முடியாம போயிட்டு.
என்னையும் கைய புடிச்சி அந்த அம்மா ஆச்சுட்டு போனாங்க மேல.
அங்க போய் rescue அந்த helipadங்கிறது எப்படின்னா மண்ணு.
சும்மா மண் தரன்னா மலையை சரிச்சு இது பண்ணி மண் தரை ready பண்ணி
வச்சிருந்தாங்க. அங்க இருந்து ஒரு அஞ்சு அஞ்சு பேரா எங்களை
வந்து
camp கொண்டு வந்தவுடனே first enter ஆன உடனே ஜெய்சங்கர் சார்
நின்றிருப்பாங்க. நம்ம ஒரு nine hour lange அவங்க ரெண்டு
பேரும் first
இருந்தாங்க. அப்புறம் அவங்க எல்லாத்தையும் கேட்டு
என்னன்னு கேட்டாங்க.
அப்புறம் நாங்க இப்ப passport எல்லாம் எல்லாம் loss ஆயிடுச்சுன்னு சொன்னோம்.
நாங்க எல்லாம் ஏற்பாடு பண்றோம்னாங்க.
அப்புறம் தாண்டி இந்தா அந்த ஒருத்தர் நம்ம தமிழ்நாடு ministers, தமிழ்நாடு government
நல்ல arrangement பண்ணி இருந்தாங்க.
எங்க எல்லாரையும் receive பண்ணி உடனே சாப்பாடு நாங்க ரெண்டு நாளா சாப்பிடாம ரொம்ப
இது
பண்ணிருந்தோம்னா சாப்பாடெல்லாம் குடுத்து snacks குடுத்து எல்லாம் எங்களை receive
பண்ணிட்டு ஆத்தோ வர்ஜனா சார், எங்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்,
மூன்று பேர் அமைச்சர் இருந்தாங்க.
இவங்க எல்லாருமே எங்களை receive பண்ணி இருந்து நீங்க relax.
நாங்க எல்லாம் உட்கார்ந்துட்டோம் அப்படி நிற்க முடியாம.
அவங்க எல்லாம் உங்களை மாதிரி நின்னுட்டு இவர்கிட்ட பேசினாங்க ministers எல்லாம்.
வாழ்த்துக்கள்.
நீங்க special class.
regular regular class.
முன்னாடி நீங்க.
specal class தான் இருக்கு.
சிறுகுழந்தைங்க. அப்ப நான் உங்ககிட்ட பேசி இருக்கேன்.
கண்டிப்பா, கண்டிப்பா, கண்டிப்பா.
சார் இங்க பாருங்க சார். இங்க பாருங்க.
வாழ்த்துக்கள்.
மிருத்துவமா?
ம்.
End of transcript · 870 words