எடப்பாடி முதலமைச்சர் வேட்பாளர்: அமித் ஷா, இரட்டை இலை பற்றி பேச்சு
எடப்பாடிதான் முதலமைச்சர் வேட்பாளர்.
ஹீரோ.
ஆமா. அமித் ஷா முதலமைச்சர்னா எவனாவது ஓட்டு போடுவானா?
இந்தியாவுக்கே பெரிய தலைவர்தான்.
இருபத்தி எட்டு மாநிலம், ஆறு யூனியன் பிரதேசம், அத்தனையும் ஃபிங்கர் டிப்ல வச்சிருக்காரு யாரு?
அமித் ஷா.
அமித் ஷா. இல்ல, தமிழ்நாட்டின் முதலமைச்சர் அமித் ஷான்னு சொல்லுங்க.
டெபாசிட் கிடைக்குமா?
கிடைக்காது.
ஏன்? இங்க டெபாசிட்ட முடிவு பண்றதே யாரு? இரட்டை இலை.
எம்ஜிஆரும் ஜெயலலிதாவும்.
End of transcript · 48 words
Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.