Discussion on Reservation and Inclusivity
sir good morning sir actually வந்து eighty nine secretaries நம்ம central
governmentல இருக்கு. but அதுல யாருமே வந்து BC communities
சார்ந்தவங்க இல்ல.
அதே மாதிரி எழுபத்தி ரெண்டு union ministers இருக்காங்க.
but அதுலயும் யாருமே muslim union ministers இல்ல.
நமக்கு வந்து இரண்டாயிரத்து இருபத்தி ஒண்ணுல இருந்து இரண்டாயிரத்து இருபத்தி ஆறு
periodல high courtல appoint ஆகப்பட்ட judges வந்து eighty percentage peoples
இருக்காங்க. அந்த eighty percentageமே வந்து higher
communities சார்ந்தவங்க தான்
இருக்காங்க. ஏன் இந்த நிலை இன்னும் மாறல?
actual நம்ம independence கிடைச்சு seventy eight years ஆச்சு.
but இன்னுமே இந்த நிலை மாறல. ஏன் ஒரு BC community சார்ந்தவங்களால அந்த
மாதிரியான postingsல உக்கார முடியல? இதைப் பத்தின உங்களோட கருத்து என்ன sir?
இன்னைக்கு younger generation கண்டிப்பா தெரிஞ்சிருக்க வேண்டிய subject.
இப்ப நிறைய பேர் கேப்பாங்க. ஏன் reservation நமக்குத் தேவைன்னு
கேப்பாங்க.
எழுபத்தி ரெண்டு union ministers இருக்காங்க. ஒரு minority அங்க இல்ல.
eighty nine secretaries இருக்காங்க. அதுல வந்து OBCs proper represent ஆகி
இருக்கு.
தம்பி இந்த reservation எதுக்கு தேவை?
இத இன்னைக்கு நான் ஒரு simple termsல நான் உங்களுக்குச் சொல்றேன்.
இப்ப example இந்த இவன் என்னுடைய பையன்ன்னு வச்சுக்கலாம் ஒரு patch.
இவனை நல்ல food குடுத்து நல்ல trainer போட்டு இவனை வளர்த்துட்டு இருக்கேன்.
he is having strong muscles. நான் ஒரு தம்பிய பிடிச்சிட்டு வர்றேன்.
என்ன இருக்கா இந்த camera இவனைப் பிடிச்சிருந்து இரண்டு பேரும் மோத விட்டா
இவன் ஒரு
அடியில அவன சாச்சிடுவான். ஏன்னா அவன் வந்து trained.
ஒரு நல்ல strong பல்கிய ஆளையும் ஒரு weak ஆன ஆளையும் சண்டை போட வச்சா
அது ஒரு healthy competition ஆகலாம் ஆகாது.
நம்ம இந்தியால இப்ப என்னன்னா இந்த caste system வந்து is a cursed system
created for political interest. இத உங்க மனசுல எப்பவும் வச்சிருங்க.
By birthன்னு அப்படின்னு கிடையவே கிடையாதுப்பா.
அப்படி உண்டுன்னா I challenge. இப்ப ஒரு தம்பி வந்து நான் கோடி ரூபாய்
தரேன். நீங்க இதுல இந்த புள்ளைகளை பார்த்துட்டு
இதுல யார் யார் என்ன ஜாதியின்னு நான்
சொல்லிடுவேன். சொல்லவே முடியாதுப்பா. Because it is not there.
அப்படின்னு இருந்தா சொல்லலாம். இப்ப இந்தப் பிள்ளைகளுக்கு இடையில் நான்
வந்து ரெண்டு
Chineseவை வச்சிருந்தா கண்டுபிடிச்சுவிடலாம்.
அண்ணா இது Chinaன்னு சொல்லிவிடலாம்.
ஏன்னா they belong to Mongolian race. So you can identify.
இங்க ரெண்டு African பிள்ளைகள் இருந்தது வச்சுக்கலாம்.
நீங்க உன்னை கண்டுபிடிச்சுடுவீங்க. இங்க ரெண்டு African இருக்கு.
Because அது race.
ரெண்டு European இருந்தா நீ கண்டுபிடிச்சிருவியே. Because it is a race.
European இருக்குன்னு சொல்லிட்டு. இது கண்டே பிடிக்க முடியாது.
ஏன்னா அப்படி ஒண்ணும் இல்ல. அப்ப இத create பண்ணிட்டு என்ன சொன்னான்னா
படிக்க
முடியாது. Denied. தம்பி யாரும் தப்பா நினைக்காதீங்க.
இந்தக் question யாரையும் குற்றச்சாட்டு இல்ல. உங்களை சிந்தனையைத் தூண்ட.
பத்து நாலு அரண்மனை இருக்கா? யாருக்கு அரண்மனை? மன்னர் வாழ்ந்த அரண்மனை.
அப்படித்தானே.
சரி மன்னர் வாழ்ந்த காலத்துல பள்ளிக்கூடம் எங்க இருந்து காட்ட சொல்லுங்க.
University எங்க இருந்து காட்ட சொல்லுங்க. அது இல்ல. பொதுப் பள்ளிகளும் இல்ல.
பொது கல்லூரிகளும் இல்ல. பொது பல்கலைக்கழகங்களும் இல்ல.
எல்லாரும் போய்ப் படிக்கலாம் இல்ல. அப்போ யார் படிக்க முடிஞ்சு?
இப்ப சொல்லுவாங்க குருகுல கல்வின்னு சொல்லுவாங்க.
குருகுல கல்வியை நான் உங்களுக்கு விளக்கித் தரேன்.
நீங்கக் குருகுல கல்வி படிக்கணும்னா நீங்க உங்க ஊர்ல ஏதாவது பழைய ஆசான் இருந்தா
அவங்ககிட்ட போயி அடிமறை படிக்கப் போங்க.
அவங்களுக்கு வந்து ஒரு standard syllabus இருக்கும். அவகிட்ட போணும்.
காலத்துட்டு கும்பிடணும். அவர் ஏதாவது வேலை சொன்னா கேட்கணும்.
அவருக்கு விருப்பம் இருந்தா விருப்பப்பட்டதை சொல்லித் தருவார்.
அவரை யாரும் compel பண்ணி இதைச் சொல்லிக்குடுன்னு சொல்ல முடியாது.
Student அவருக்கு choice தான். விரும்பினா student எடுப்பாரு.
இல்லாட்டி எடுக்க மாட்டான். So அந்தத் குருகுல கல்வி முறைன்னு இவன
சொல்லுவது அது ஒரு
ஏமாற்றுத் தந்திரம். அப்படி ஒண்ணும் கிடையவே கிடையாது.
அதா அவரு அவருக்குப் புள்ளைய படிச்சு கொடுப்பாரு. சரி அவரோடே முடிச்சு போறான்.
இல்லாட்டி சில favourite raceத்துக்குப் படிச்சு கொடுப்பாரு.
எல்லாரும் கல்வி பொதுக் கல்வி என்பது எப்போ? இது recent timeலப்பா.
வெள்ளையர்கள் ஆட்சி காலத்துல ஏற்பட்ட ஒரு மாற்றம்தான்.
அதற்கு முன்னால பொதுக் கல்வி கிடையாது.
இந்தப் பொதுக் கல்வி கிடையாதுனால ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டும்தான் கல்வி
கிடைச்சுது. அந்த குறிப்பிட்ட சாரார் மட்டும்
படிச்சிட்டு இருந்தவுடனே அந்தப் பொதுக்
கல்வி வந்தவுடனே யாரா ஆக்கிரமிக்க?
அந்த குறிப்பிட்ட சாராரே ஆக்கிரமிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கு.
ஏன்னா மீதி எல்லாம் working class. அவன் பாவம் வேலை செஞ்சிட்டு இருப்பான்.
அவனுக்கு ஒன்னும் வழி இருக்காது. படிக்கவும் முடியாது.
இதனாலதான் பிள்ளைல ரெண்டு விஷயம் வந்தது. ஒன்னு reservation.
இட ஒதுக்கீடுன்னா நான் முதல்ல சொன்ன மாதிரி அந்த weakest ஆளு யார் யாருன்னு
identify பண்ணி அந்த weakest ஆளுக்குச் சில சலுகைகளைக் கொடுத்து
நீயும் இந்த strong ஆளுக்குப் போட்டி போட ரெடியாகுன்னு
கொடுத்ததுக்கு பேர் தான் இது reservationன்னு சொல்லுவோம்.
So for example reservation for women.
Women வந்து இவங்களோட இதே மாதிரி கொள்கையினால இந்தியால உள்ள
women வீட்டுக்கு வெளிய வர முடியாது. குழந்தைய திருமணம் பண்ணி கொடுக்கலாம்.
அவ வந்து பிரசவம் இறந்து போனா மாப்பிள்ளை கூடச் சதியில போகணும்.
தேவதாசையா ஒதுக்கிடுவான். இப்படி எல்லாம் இருந்தது.
இந்தப் பெண் முன்னுக்கு வரணும்னா குறிப்பிட்ட படிப்பு இவ்வளவு
பெண்களை ஒதுக்கு. அப்ப அந்தப் பெண்களை கொண்டு வந்தாகலாம்.
வேலை இவ்வளவு தூரம் பெண்களுக்கு ஒதுக்கு. வந்தாகலாம். இது தான் reservation.
So reservation என்பது oppressed and suppressed தூக்கி
விடுவதற்கு கொடுக்கக்கூடிய chance பாருங்க reservation.
எனவே யாரும் reservation தெரியாம தப்புன்னு பேசிடாதீங்க.
அது நம்ம தலையில நம்ம மண்ணை வாரி போடுவோம். Reservation must. அது justice கூட.
இப்ப ஒரு forward community ஆளு அவர் சங்கடப்பட வேண்டிய அவசியமே இல்லை அதைப்
பத்தி.
ஏன் அவசியம் இல்லன்னாப்பா, இப்போ அவங்களுக்கு chances இருக்கு.
அவங்க populationக்கு ஏற்றபடி it's a very meager population. ஒரு சின்ன population.
Larger populationக்கு தான் ஒரு reservation கொடுக்க முடியும்.
Say for example தமிழ்நாட்டுல highest reservation இருக்கு.
sixty nine percentage இருக்கு. Again thirty one percentage எதுதான்
இருக்குது?
Openல இருக்குது. Anyone can compete and come up.
இந்த reservation policy வந்தனாலதான்ப்பா இன்னைக்கு கீழ அளவுல உள்ளது
சரியாகி வருது. ஒரு group four வருது. Group two வருது. Group one வருது.
Top levelல இன்னும் உண்மையில் நிறைய changes வரும்.
அதனாலதான் நாங்க இப்ப என்ன பேசிக்கிட்டு இருக்கோம்னா inclusive governanceன்னு
சொல்லுவோம். Inclusive governanceன்னு சொல்றது
அதிகாரத்துல இருக்கக்கூடிய
பொறுப்புகள். இது வந்து எல்லாரையும் உள்ளடக்கிதான்
இருக்கணும்.
இப்ப நீங்க வந்து நம்முடைய ஆளுநர் ஆர்.என்.ரவி சொன்னாரு caste was
created by Britishன்னு சொன்னாரு. இதெல்லாம் it is absurdity.
It is a total lie. அவன் வந்து இப்பதான்பா ஆயிரத்தி
எழுநூறுக்குள்ள தான் அவன்
வந்தான். ஒரு two hundred years அவன இருந்திருப்பான்
நினைக்கிறேன்.
அவங்க வந்த பிறகுதான் அந்த casteக்கு எதிரான question எழும்பு தொடங்குச்சு.
எல்லா casteம் படிக்க முடியாதுன்னு எல்லாம் அவன்தான் உடைச்சான்.
பெண்களை எரிக்கலாம்னு சொன்னது அவன்தான் தடுத்தான்.
குழந்தை திருமணத்தை அவன்தான் தடுத்தான். அது fact.
அந்த fact பேச அவங்களுக்கு courage இருந்திருக்கணும். அவர் தப்பு.
சரி அப்படின்னா இதை நீங்கத் தூக்கி போட வேண்டியதுதானே?
ஏன் இதைத் துருவி வச்சு பிடிச்சிட்டு இருக்கீங்க?
அவன் கொண்டு வந்ததுன்னு சொல்றீங்க.
Then throw it away. பண்ணல. So இது வந்து his ஒரு ideology அப்பா.
அந்த ideology வந்து இது இருக்கணும். This should existன்னு நினைக்கிறான்.
But நம்ம இதை வந்து overcome பண்ணனும்னா through education through continuous
lobbyingதான் நம்ம பண்ண முடியும்.
But தம்பி சொன்னது மாதிரி ஒரு சமூகத்துல inclusivity component
இருந்தாதான் அது ஒரு healthy democracyன்னு நம்ம சொல்ல முடியும்.
இப்ப இருக்கறது ஒரு healthy democratic functioning இருக்கான்னா இத வச்சு
பார்த்தான்னா
hundred percent இல்ல. ஒரு இவ்வளவு பெரிய நாட்டுல இவ்வளவு பெரிய
ஒரு ministryல இவ்வளவு
பெரிய decision making bodyல ஒரு சிறுபான்மை ஜாதிகளோ what
religions whatever it is நம்ம சொல்லலாம்ல.
இதுக்கு ஒரு பிரதிநிதித்துவம் இல்லை என்பது வருந்தத்தக்க அல்லது இது மாற்றி ஆகப்பட
வேண்டிய ஒரு காரியம்னுதான் நம்ம plainஆ சொல்லலாம்.
Reservation வந்து இன்னைக்கு இருக்கக்கூடிய காலகட்டத்தில் நம்ம தூக்கி தூர முடியாது.
It is a must. இவ்வளவு reservation இருந்தும் top level
விஷயம் இப்படிதான் இருக்குன்னா
ஒரு total inclusivity வாரது வரை நம்ம reservation அது சார்ந்த விஷயங்களை
வச்சாதான் suppressed and oppressed தூக்கி நடத்த முடியும்.
End of transcript · 1,028 words