0:00

CSK trade out பண்ணிருக்காங்க. ரெண்டு playerமே SRH-ல இருந்து வராங்க.

0:04

லியம் லிவிங்ஸ்டன், ஜாக் எட்வர்ட்ஸ் traded in and traded out நேதன் எலிஸ் and கலீல் அகமது.

0:10

அதுதான் news வந்திருக்கு P Dog. Team எப்படி உக்காரப்போகுது CSK அப்படின்னு பார்க்கிறதுக்கு முன்னாடி இந்த trade பத்தி நீ என்ன நினைக்கிற P Dog?

0:18

முதல்ல நான் வந்து கேட்கணும்னு நினைக்கிறேன்.

0:19

எனக்கு எப்பன்னு தெரியல. ஒரு ஆறு மாசம் முன்னாடியோ எதோ வந்துட்டு கலீல் வந்துட்டு இந்த franchise-க்கு ஆடுறதுக்கு அவ்வளவு விருப்பப்படல அப்படின்னு ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி சொன்னீங்க. ஓகே.

0:34

உடனே நானும் கேட்டேன். என்ன ஷாஜ் இப்படி சொல்றீங்க? என்ன அப்படின்னு.

0:39

இப்ப எனக்கு இந்த trade வந்திருக்குங்கும்போது the kind of performances கலீல் has put in and the impact what he has created in power play being the lone striker for them.

0:51

கலீல் மாதிரி ஒருத்தர கொடுக்கிறாங்க அப்படின்னா நீங்க சொன்னது உங்களுக்கு ஞாபகம் இருக்கா?

0:57

எனக்கு எப்பன்னு தெரியல. ரொம்ப நாள் முன்னாடி சொன்னீங்க.

0:59

P Dog, நீங்க கேட்ட கேள்வி வந்து எனக்கு honestly ரொம்ப surprising ஆ இருக்கு P Dog.

1:03

ஏன்னா நான் என்ன நினைச்சேன்னா ஜஹீர் கான் வந்தவுடனே இந்த squad-ல...

1:07

ஏ... சி, இதெல்லாம் வந்து... இதெல்லாம் very difficult and very touchy topic.

1:12

உடனே people will obviously get very touchy about these things when I say. கலீல் அகமது வந்து எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் and நான் வந்து அவரோட opinionக்கு எல்லாம் போகமாட்டேன்.

1:20

அவர் கூட I think அவர் கூட அதுக்கு ஏதோ correctவா statement சொல்லியிருந்தாரா?

1:22

நான் வந்து அவரைப் பத்தியே பேசல. எனக்குக் கிடைச்சது வரைக்கும் நான் வாங்குன feedback வரைக்கும் கலீல் அகமது வந்து வேற opportunities தேடுற மாதிரி நான் கேள்விப்பட்டேன்னுதான் சொன்னேன்.

1:31

அது உண்மையா தப்பான்னு தெரியல. But இப்ப யோசிச்சு பார்க்கும்போது கலீல் அகமதுக்கு இந்த trade win ஆ lose ஆ I don't know.

1:39

SRH-க்கு இந்த trade win ஆ lose ஆ? SRH-க்கு சரியான gain மச்சி.

End of transcript · 254 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal