Casual Conversation in Tamil

இல்லை போல.

எங்க பையன் எல்லாம் சவுரியம் பாக்குறவன் கிடையாது.

உங்க மகளுக்குத் தான் காத்தோட பேசினா புடிக்கும் போல. அதா கூட்டிட்டு போயிருப்பா.

அப்ப எல்லாமே எங்க புள்ள தான் எடுத்துச் செய்யணுமா?

இப்படி விவரம் தெரியாத மாப்பிள்ளைக்கு புள்ளிய குடுத்துருக்கே சுத்தி

எங்க மருது ரெட்டைச் சுழி காரன். அவன் விவரம் என்னன்னு இன்னும் நாலு மாசத்துல

தெரிஞ்சுடும். என்னத்த

சைலமுங்கையம்மா தெரிஞ்சப்பவே தெரிஞ்சது. அவள் இரட்டைச் சுழி.

மணிக்கொரு தடவை கக்கூஸ் போனா உங்க மாமா அதை விடவா?

மொத தருப்புல பயமா இருக்காதா?

எங்க புள்ள மட்டும் என்ன பரிட்சை எழுதிட்டா வந்துருக்கான்.

பயந்துட்டு பாதியில ஓடி வர மாட்டாளா?

உங்க மாமா ஓடாம இருந்தா சரி.

எங்க மகளை நாங்க அப்படி நாங்க.

அப்படி வளர்க்கலை.

பின்ன எவ்வளவு நிலத்துக்கு வளர்த்தியிருக்கலாம்.

உங்க மாமா நடைப்பா தெரிஞ்சிக்க.

End of transcript · 95 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.

© 2026 TranslateMom Transcripts Sources Pricing Legal