Political Commentary on Tamil Nadu Leadership

அவர் சிஎம் வந்து போகணும்னு நினைச்சாரு, பட் இப்போ அது முடியல.

ஏன் அவர் சொல்றாரு பேசுறப்போ நான் கேட்டேன்,

அப்படி போய் அவமரியாதை ஆயிட்டா, அதனால அப்படின்னு சிந்திச்சாங்க.

உங்களுக்கு ஒரு தமிழ்நாட்டின் சிஎம்-அ வேற ஸ்டேட்டுக்கு அனுப்பிட்டு,

உங்களுக்கு ஒரு தலைகுனிவு வர இந்த தமிழ்நாடு பொறுத்துக்குமா?

நாங்க எல்லாரும் சும்மா இருப்போமா?

உங்களுக்கு அப்படி ஒரு தலைகுனிவு வந்தால், ஒட்டுமொத்த தமிழ்நாடும் வெந்தெழுந்து எழும்.

எங்கள் முதல்வரை அவமதிப்பதற்கு எந்த அதிகாரமும் கர்நாடகாவுக்கு இல்லை என்று.

அதனால் நீங்க அதெல்லாம் யோசிக்காதீங்க. நீங்க மக்களுக்காக, விவசாயிகளுக்காக நீங்க பேசுங்க.

உங்களுக்கு எல்லா மக்களும் துணையாய் நிற்பார்கள் என்பதை

இந்த நேரத்திலே நான் உறுதியாக சொல்றேன்.

End of transcript · 78 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.

© 2026 TranslateMom Transcripts Sources Pricing Legal