Discussion on Celebrity Bruises and Theories
What is the meaning behind all these strange bruises under the eyes of
billionaires
and politicians and celebrities? Downey Jr.
There was no official explanation for his bruise.
நம்ம நினைச்சுக்கிட்டு இருக்கோம்.
கஷ்டப்பட்டு வேலை செஞ்சு புத்திசாலித்தனமா முடிவு எடுத்தா நம்ம பெரிய கோடீஸ்வரன்
ஆயிடலாம் அப்படின்னு சொல்லிட்டு.
Billionaire மாதிரி ஆகறது அப்படின்றது எல்லாம் வந்து ரொம்ப கம்மி percentage தான்
வந்து அப்படியெல்லாம் ஆக முடியும்.
நான் நம்புற ஒரு ஒரு theory எது அப்படின்னு பார்த்தீங்கன்னா இந்த Black Eye Club
அப்படின்றதுதான். ஏன்னா இது வந்து ரொம்ப clear ஆ நம்ம public
ஆ visible ஆ இந்த records
நிறைய இருக்கு. Robert Downey Jr. வந்து Iron Man எடுக்கிறாரு.
Iron Man நடிக்கிறாரு. அவரோட salary வந்து கிட்டத்தட்ட ஒரு அஞ்சு
லட்சம் அஞ்சு லட்சம்
Dollar அந்த range ல தான் இருக்கு. ஒரு five hundred thousand dollars இருக்கு.
But அதுக்கப்புறம் அவரோட series படம் வந்து ஒரு ரெண்டு மூணு வருது.
அதுக்கப்புறம் Avengers ல அவரோட salary கிட்டத்தட்ட நீங்கக் கவனிச்சு பாருங்க.
அம்பது million. அப்படியும் salary க்கு போறதுக்கு நடுவுல
என்ன நடந்தது அப்படின்னு
பாத்தீங்கன்னா அதுக்கு முன்னாடி வந்து அவரு அந்த Black Eye ஓட வந்து ஒரு meeting
வந்து அவரு வராரு. நீங்களே யோசிச்சு பாருங்க.
நம்ம எல்லா celebrities மே சரி ஒரு சின்ன pimple இருந்தா கூட concealer use
பண்ணுவாங்க. அதை மறைக்கணும் அப்படின்னு ஒரு concealer
அப்படின்ற ஒரு chemical இருக்கா
அதை use பண்ணுவாங்க. So அப்படி இருக்கறப்ப makeup போடத்
தெரிஞ்சவங்க, concealer
இருக்குன்னு தெரிஞ்சவங்க, இவ்வளவு எல்லாம் செஞ்சவங்க ஏன் வந்து ஒரு
முகத்துல இருந்த
ஒரு காயத்தை வந்து concealer போட்டு மறைக்காம ஒரு plaster கூடப் போடாம எதுக்கு
அதை
வரணும் அப்படின்னு பார்த்தீங்கன்னா, இந்த Black Eye Club பொறுத்தவரைக்கும் வந்து
இந்த
club ல join பண்ணவங்களுக்கு வந்து ஒரு public ஆ ஒரு directory கிடையாது.
So இங்க பாரு இந்த club ல இருக்கறவங்க இந்த ஊர்ல இருக்காங்க அப்படின்றது எல்லாம்
கிடையாது. அவங்களா வந்து இந்த கண்ணு அடிபடும்.
அந்த அடிபட்டதை வந்து public ஆ வந்து display பண்ணனும்.
ஒரு பெரிய மேடைல வந்து பேசணும். அப்படின்னா இந்த Black Eye Club already
இருக்கறவங்க
எல்லாத்துக்குமே தெரியும். புதுசா நம்ம கூடச் சேர்ந்த ஒரு member
அப்படின்னு
சொல்லிட்டு. So they can do business அப்படின்னு
சொல்லிட்டு.
இப்போ இன்னொரு shocking ஆனா ஒரு விஷயத்தை நான் காட்டுறேன் பாருங்க. இப்போ பாருங்க.
புரிஞ்சுதா? Bigil. Illuminati. நெஞ்சுக்குள்ள குடி
இருக்கும். அதுக்கப்புறம் அந்தப் படத்துல Black Eye.
அதுக்கப்புறம் விஜய்யோட வளர்ச்சிங்கிறது பயங்கரமா இருந்தது. இப்போ வரைக்குமே.
ஆனா
Leo படத்துல Illuminati. Beast Illuminati.
இந்தப் படம் Illuminati. எல்லா குறியீடுகளும் தொடர்ச்சியா நீங்கப்
பாத்துக்கிட்டே இருக்கீங்க. அதே மாதிரி Atlee இப்போ ஒரு விஷயத்தைச்
சொல்லிருக்காரு.
அதையும் பாருங்க.
Oscar க்கு எடுத்துட்டு போகணும்ன்றது என்னோட விருப்பம்.
ஆசைப்படுறது ஒண்ணும் தப்பு இல்லையா?
கேட்டுட்டீங்களா? ஏன்னா Bigil படத்தோட Director இவருதான்.
ஈஸியா ஷாரூக் கான approach பண்ணி அவர்களால படம் பண்ண முடியுது.
அந்தப் படத்துக்கு National award ம் குடுக்கறாங்க.
அந்தப் படத்துக்கு National award தேவையே இல்ல. அந்தப் படத்துக்கு குடுத்தாங்க.
சூரி படத்துன்னு ஒரு படத்துக்கு அஞ்சு National award குடுத்திருக்காங்க.
அந்தப் படத்துக்கு ஒரு award ரெண்டு award கூடக் குடுத்திருக்கலாம்.
அஞ்சு award unnecessary.
சூரியாக்கா அதுல National award ன்றது தேவையில்லாத ஒரு விஷயம் தான்.
ஆனா கஷ்டப்பட்டு அந்த மனுஷன் நடிக்கும்போதெல்லாம் குடுக்க மாட்டீங்க.
இந்தப் படத்துக்கு ஏன் இவரை குடுத்தீங்கன்ற மாதிரி தான் இருக்கும். அஞ்சு award.
Shikaia Entertainment துாரத்தி படத்தோட producer அவங்க தான்.
அவங்க Oscar வாங்கி இருக்காங்க. Elephant documentary ஒன்னு பண்ணி
Oscar easy ஆ அவங்களால வாங்க முடியுது. Oscar ஏன் வாங்க முடியுது?
அந்த video பாருங்க.
புரிஞ்சிடுச்சா? Oscar Illuminati ஓடது தான்.
So Atlee யால கண்டிப்பா easy ஆ future ல
Oscar வாங்கிட்டு வந்து நிக்க போறாரு. நீங்க எல்லாம் அத பாக்க தான் போறீங்க.
ஆனா நாம யாராவது கட்டுக்கு போறது கிடையாது.
End of transcript · 489 words