Paranormal Incident in College Dorm

நல்லா பல incidentகள் இருக்கு சார். பல incident இருக்கு.

Paranormal activity இருந்ததா? இந்த மாதிரி Paranormal activity சொல்ற

அளவுக்கு

எனக்குத் தெரியாது. பேய்ன்னு தெரியும். அது இருந்துச்சா?

ஒரு ரெண்டு incidents இருந்துருக்கு சார்.

நான் நிறைய incidents கேள்விப்பட்டிருக்கேன் சார்.

But நான் feel பண்ணுன ஒரு incident பயங்கரமான incident.

இல்ல நீங்கக் கண்ணால பார்த்தீங்களா? சார், கண்ணால பார்த்ததில்லை சார்.

அதை எப்படி சொல்றது?

இந்த incident full ஆ நான் சொல்லணும் அப்படின்னுதான் ஆரம்பிச்சேன் முதல்ல

இருந்து.

அது என்னாச்சு சார்? நான் வந்து college ல படிச்சிட்டு

இருக்கேன்.

நான் இருந்த வீடு வந்து ஒரு பழைய காலத்து வீடு. ஒரு நூத்தி ஐம்பது வருஷம் பழைய வீடு.

Full wooden house. US-ல இருக்கும் நடந்தா கறகறன்னு sound அந்த

மாதிரி ஒரு வீடு.

அது என்ன student apartmentன்னு பார்த்தீங்கன்னா central ஒரு corridor

இருக்கும்.

ரெண்டு பக்கமும் ரெண்டு, ரெண்டு apartment, மேல ரெண்டு apartment இருக்கும்.

So எல்லாமே students தான் தங்கி இருக்கோம்.

நான் ஒரு நாள் night ரொம்ப late night உக்காந்து work பண்ணிட்டு இருக்கேன்.

Friends அப்பதான் எங்கயோ club எல்லாம் போயிட்டு வர்றாங்க.

அப்போ cell phone student offer எல்லாம் வந்திருக்கு.

இவங்க phone பண்ணி எல்லாருக்கும் எழுப்பிகிட்டு இருக்காங்க.

நாங்க எல்லாம் உக்காந்து பேசிக்கிட்டே இருக்கோம்.

திடீர்னு பார்த்தா door வெளியில வந்து ஒரு, ஒரு பொண்ணு சிரிக்கிற சத்தம் கேக்குது.

ஆங். நான் வந்து இப்படி எந்திரிக்கிறேன். கதவை திறக்கிறேன். என் வீடுதான்.

பசங்க ரெண்டு பேரும் இருடா நீ உக்கார்றான்னு சொல்லிட்டு, ஏன்னா நான் கையில full ஆ

laptop எல்லாம் வச்சிருக்கேன். நான் போய்த் திறக்கிறேன்ரட்டு போறான்.

So மூணு பேருக்கும் அந்தப் பொண்ணு சிரிக்கிறது கேட்டுச்சு.

போய்க் கதவை திறந்து பார்த்தா ஆள் இல்ல. ஏய் உனக்குக் கேட்டுச்சுல்லடா.

உனக்குக் கேட்டுச்சு. ஆமாண்டா கேட்டுச்சு.

ஷிபா voice மாதிரிதானே இருக்கு. ஷிபாவோட junior ஒரு பொண்ணு இருக்கு.

அவளைக் கூப்பிடு.

நம்மளை ஏதோ prank பண்றதா நினைச்சு புத்திசாலி phone கூட off பண்ணாம

வச்சிருக்கும்.

நீ கூப்பிட்டா அவள் எடுத்துடுவான்னு சொல்லி phone பண்ணா அடிச்சுக்கிட்டே இருக்கு.

Ring sound கேட்கல. சுத்தி எங்கயும் இல்ல.

பார்த்தா அந்தப் phone எடுத்து, "எதுக்காக எல்லா நேரத்திலும்

கூப்பிடுறீங்க?"

அப்படின்னு. "நீ எங்க இருக்க?" "நான் எங்க அம்மா

வீட்டுக்கு போயிட்டேன்." அது அங்க

US-ல பொறந்து வளர்ந்த பொண்ணு. அவ அம்மா வீட்டுக்கு போயிடுச்சாம்.

மூஞ்சி மூஞ்சி பாத்துட்டு இருக்கோம் ஒருத்தரு. "அண்டா உனக்குக் கேட்டுச்சுல்ல.

உனக்குக் கேட்டுச்சு." "ஆமாம் எல்லாருக்குமே கேட்டுச்சு."

"சரி ஒண்ணும் இல்ல. எல்லாரும் போய் படுங்கண்ணா,

நான் எல்லாம் எங்கயும் போகலை"ங்கிறான்.

Room விட்டு வெளிய போறதுக்கு பயமா இருக்குன்னு சொல்லி எல்லாரும் அங்கயே கீழயே

வந்து

இந்த sleeping bag போட்டுத் தூங்கிட்டோம். தூங்கியாச்சு. எல்லாம் college போயிட்டோம்.

அடுத்த நாள். ஆங். இப்போ apartment-ல இருக்கிற மொத்த பேரையும்

கூப்பிட்டு உக்கார

வச்சு, இந்த மாதிரி நான் அப்படி உக்காந்துருக்கேன்.

என்னைச் சுத்தி இருபது பேர் உக்காந்திருக்காங்க.

இவங்க எல்லாம் படிக்கட்டுல.

இதே கதையைச் சொல்றேன். "டேய் நீ பேய்க்கதை சொல்லிச் சொல்லி உனக்கு

இந்த மாதிரி பிரமையா

இருக்கு. அதெல்லாம் ஒன்னும் கிடையாது"ன்னா, "அண்டா டேய் எனக்கே life-ல first time

ஒண்ணு நடந்துருக்கு. நம்ப மாட்டிக்குறீங்களேடா"ன்னு சொல்லிட்டு

நான் சொன்னேன்.

"சரி" என் தலை மேல இப்படி light எழுதிட்டு இருக்கு சார்.

ஒரு சின்ன ஒரு normal எழுதிட்டு இருக்கு.

சொல்றேன் நான் வந்து ஒரு பத்து எண்ணுறேன்.

நான் பத்து எண்ணி முடிக்கிறதுக்குள்ள அந்த light off ஆயிடுச்சுன்னா அந்த வீட்டுல

எதாவது இருக்கு அப்படின்னு சொல்லிட்டு நான் எண்ணுறேன் சார்.

ஒண்ணு,

ரெண்டு, மூணு, நாலு,

அஞ்சு, ஆறு மணி. டப்புன்னு வெடிச்சுச்சு சார் light.

சார் வெடிச்சிருச்சு சார். நான் shock-ல உக்காந்து இருக்கேன்.

என்னைச் சுத்தி யாருமே காணோம்.

பத்து பேர் தெறிச்சு ஓடிட்டாங்க. "எங்கடா போறீங்க"ன்னு சொல்லி நான்

பின்பக்கம்

ஓடிப்போய்ப் பார்த்தா காஞ்சரெங்கள் எல்லாம் வீடை தூரத்துல பாப்பாங்களே.

பத்து பேர் தூரத்துல இருந்து வீடை பாத்துட்டு இருக்காங்க.

நான் மட்டும் வீட்டுல இருக்கேன். என்னை உள்ள இழுத்துட்டு போயிடுச்சுனா?

அய்யய்யோ.

தெறிச்சு ஓடி வந்து, இப்ப உடனே எல்லாருக்கும் மூளை வேலை

செய்யுது. எப்படி இது நடந்தது?

இது coincidence-ஆ இருக்குமா? Coincidence-ஆ நம்மளா பயந்து,

பயந்துகிறோமா அப்படின்னு

சொல்லிட்டு house owner-க்கு phone பண்ணி கேட்கிறோம்.

அந்த light வந்து எப்படி சார் யாருன்னா connection கேட்டா, "அது common light.

ஆறு மணி ஆயிடுச்சுன்னா dark ஆனுன்னா automatic-ஆ on ஆயிடும்.

அதுக்கு நீங்க யாரும் வந்து current bill pay பண்ணல. நான் தான் pay பண்றேன்.

Bulb fuse ஆயிடுச்சா? நான் வந்து மாத்தி கொடுக்கிறேன்"ன்னு phone

வச்சுட்டாரு அந்த

ஆளு.

இதுக்கப்புறம் அத்தனை பேரும் ஹால்லதான் படுத்தோம்.

ஒருத்தனும் bedroom-ல படுக்கலையே.

End of transcript · 559 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.

© 2026 TranslateMom Transcripts Sources Pricing Legal