Political Speech on Corruption and Inefficiency
சாதாரணமா நல்லவனா இருப்பான்.
நான் கூட நல்லவன்தான்.
யாருக்கும் என்னால கெடுதல் கிடையாது.
இது கூட நல்ல podium தான். இதனால யாருக்கும் கெடுதல் கிடையாது.
என்ன பிரயோஜனம்?
ஒண்ணுக்கும் லாயக்கில்லாம திறமை அத்தவனா இருப்பான்.
அப்படி இல்லாம அசாத்திய திறமையும் முழு நேர்மையும் சேர்ந்து ஒரு
அரசியல்வாதி கிட்ட தான் கொடுக்கிறது.
அதனால தான் அவர் வென்றார்.
இவரை இப்ப merchant of death ன்னு சொன்னாங்க.
Yes
I now
invite to address you the merchant of death,
the
merchant of death to terrorism, the merchant of death to corruption,
the merchant of death to nepotism,
the merchant of death to official inefficiency,
the merchant of death to bureaucratic negligence,
the merchant of death to poverty and ignorance,
the merchant of death to darkness and despair
will now address you.
End of transcript · 112 words