Discussing Communication and Stress Management

மனசுல இருக்கிறது. இது தப்பு. இது சரி. இதை சொல்லணும்னு தோன்றுகிறதா?

நிம்மதியா, தைரியமா சொல்லுங்க.

உங்களால சொல்லணும். சொல்ல முடியும்.

ஆனா தயங்கி சொல்லாம இருக்கறத பாருங்க.

அப்பதான் மனசுல stress அழுத்தம்.

புள்ள பண்றது பிடிக்கலையா? குழந்தை நீ பண்றது எனக்குப் பிடிக்கல.

அவன் கல்யாணம் ஆகட்டும். அவனுக்குக் குழந்தை பிறந்துகிட்டும்.

ஆனாலும் அந்தப் புள்ள புள்ளதான். அவனுக்குள்ளதானே!

அதையாவது

சொல்லணும். சொல்ற method சின்னதா சொல்லணும். சொல்ற methodன்னு ஒண்ணு இருக்கு.

மாப்பிள்ளையா இருக்கட்டும். மாட்டுப்பொண்ணா இருக்கட்டும்.

அதாவது இவர்களுடைய தவறைத் திருத்துறதுக்காகச் சொல்லணும்.

அவர்களைக் காணல் பண்றதுக்காக இந்தத் தவறுகளை proof of

ஊதாகனம் ஆக்குறதுக்காகச் சொல்லக் கூடாது. அங்கதான் பிரச்சனை மாடிகிறது.

இந்தக் காலத்து குழந்தைகளெல்லாம் எதிர் பாக்குறது நான் தவறு பண்ணினா அது தப்பும்னு

சொல்லும். அதுக்கு மேல ஓ கோட்டு, மசாலா எல்லாம் add பண்ணி அப்படியே

அவளைப் போட்டுப் பெரிய ஒரு குற்றவாளி கொண்டு போய் நிற்க வச்சிரக்கூடாது.

அவசியமே கிடையாது.

End of transcript · 108 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.

© 2026 TranslateMom Transcripts Sources Pricing Legal