நடிப்பில் சிரமப்பட்டபோது கமல் சொன்ன யோசனை

படம் பண்ணும்போது பாத்தா

Second Day First Day, Second Day, Third Day ரொம்ப கஷ்டமா இருக்கு.

Act பண்றது நாம வந்து ஒரு Stock Shots மாதிரி நம்ம Stock Expression

வச்சிருப்போம்.

பயத்துக்கு,

காதலுக்கு,

ஆச்சரியத்துக்கு, சந்தேகத்துக்கு அந்த மாதிரி ஒரு Stock Shots

வச்சிருப்போம்.

அதெல்லாம் கொடுத்து அவரு ஒத்துக்க மாட்டேங்குறாரு. இன்னும்.

இல்ல இல்ல You feel feel அப்படி என்ன feel எனக்கு வந்து இது இல்ல.

நம்ம கதை எல்லாம் ஏய் எடுறா வண்டே, ஏய் போடுறா அவன, தூக்கிட்டு போறேன்

அவன.

அப்படி அந்த மாதிரி case. Feel feel.

சரி சொல்லி ரொம்ப கஷ்டப்பட்டு அதுக்கப்புறம் என்ன பண்றதுன்னு சொல்லி

அங்கிருந்து கமலுக்குப் போன் பண்ணேன்.

போன் பண்ணி கமல், ரொம்ப கஷ்டப்படுறேன்.

அவர்கிட்ட வந்து வேலை வாங்குறது. ஒரு shot எல்லாம் பத்து take-கு பண்ணெண்டு

take-ka.

ரொம்ப கஷ்டமா இருக்கு. என்ன பண்றதுன்னு சொல்லும்போது சிரிச்சாரு

அங்கிருந்து.

ஆஹா எனக்குத் தெரியும்.

கஷ்டம். நானும் இப்படிதான் கஷ்டப்பட்டேன்.

ஒரு idea சொல்றேன்.

பாருங்க. இது ரொம்ப வரலைன்னு சொன்னா

மனிதன் நல்லா act பண்ணுவாரு இல்லையா? நீங்கச் சொல்லுங்க.

Act பண்ணி காட்டுன்னு சொல்லுங்க.

அவரு act பண்ணி காட்டுவாரு.

அதை நீங்க உள்ளே எடுத்துட்ட மாதிரி எடுத்துக்கிட்டு நாலஞ்சு வாட்டி walk பண்ணி

கொஞ்சம் உக்காந்து ரொம்ப யோசனை பண்ணி

ஓகே அப்படி என்ன அவரு எப்படி பண்ணாரோ அப்படியே பண்ணிடுங்க.

ஓகே ஆயிடும்ன்னு சொன்னாங்க.

End of transcript · 166 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.

© 2026 TranslateMom Transcripts Sources Pricing Legal