Understanding Comfort and Life Pace
ஆமையெல்லாம் ரொம்ப ஸ்லோவா இருக்கு. அதனாலதான் அது நெறைய நாள் வாழுறது.
அதுக்கு வேகமும் கிடையாது, ஆயுசும் ஜாஸ்தி. ஏன்னா, அவ்வளவு ஸ்லோவா இருக்கு.
மெயினா, அது எதுகூடயும் தன்னை கம்பேர் பண்ணிக்கல.
நான் ஸ்லோவா இருக்கேனே, அதெல்லாம் ஸ்பீடா போறதே,
நான் என்ன வாழ்க்கையில சுகத்தை கண்டேன்? என்னைக்காவது ஒரு நாள் ஸ்பீடுன்னா எனக்கு என்னன்னு தெரியுமா? சத்தியமா அதுக்கு தெரியாது.
அது சொல்றது, "I am comfortable with this." இதை முதல்ல ஞாபகம் வச்சுக்கோங்க.
உங்க உடம்போடதான் நீங்க கம்ஃபர்டபிளா இருக்க முடியும். உங்களோட பேஸ், உங்க உடம்பு.
இதைக்கொண்டுதான் நீங்க கம்ஃபர்டபிளா இருக்க முடியும். அவாள மாதிரி அப்படின்னா, அது கம்ஃபர்ட் இல்லை உங்களுக்கு.
உங்க உடம்புதான் உங்களோட கம்ஃபர்ட் ஜோன். உங்க எண்ணங்கள், உங்க வாழ்க்கை, உங்க வார்த்தைகள், உங்க செயல்கள்,
இதுதான் உங்களோட கம்ஃபர்ட் ஜோன். இதை நன்னா புரிஞ்சுக்கணும் நீங்க.
அப்பாடான்னா, உங்க உடம்பை வச்சுதான் நீங்க அப்பாடான்னு சொல்ல முடியும்.
End of transcript · 107 words