Tamil → English transcript
Having faced the election under the leadership of the Dravida Munnetra Kazhagam,
and with the support of the comrade movement’s winning Member of the
Legislative Assembly,
to the new government that is to form the administration,
and to the Honorable Chief Minister,
I once again convey my congratulations.
My thanks to the Honorable Speaker of the Assembly and to the
Deputy Speaker of the Assembly. May your work flourish. Once again, I convey my
congratulations. Thank you, greetings. Victory to Tamil, long live Tamil Nadu.
Sanatanam, which divides the people, must certainly be abolished.
Thank you, greetings.
End of transcript · 97 words · machine translated
Original transcript (Tamil)
திராவிட முன்னேற்றக் கழகத்துடைய தலைமையில் தேர்தலை சந்திச்சு, வென்ற தோழமை இயக்க சட்டமன்ற உறுப்பினருடைய ஆதரவோடு, ஆட்சி அமைத்திருக்கக்கூடிய புதிய அரசிற்கும், ஆட்சி அமைத்திருக்கக்கூடிய புதிய அரசிற்கும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை நான் மீண்டும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களுக்கும், பேரவை துணைத் தலைவர் அவர்களுக்கும் என்னுடைய நன்றி. நன்றி, வணக்கம். மக்களை பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும். நன்றி, வணக்கம்.