Discussing Social Interactions and Perceptions
பேச அழைக்கிறோம்னு சொன்னாலே ஒரு தயக்கமா இருக்கு.
ஏன்னா நான் பேசினாலே problem.
ஒண்ணு எனக்கு problem, மத்தவங்களுக்கும் problem.
எதாவது
எதாவது வந்து களிப்பிட்டே இருப்பாங்க. எதாவது பேசிட்டே இருப்பாங்க.
நான் சும்மா இருந்தா, 'இவரு என்ன பேசவே மாட்டேங்குறாங்க,
வாயில என்ன குலைக்கட்டை வச்சிருக்காறா?' அப்படின்னு சொல்லி
கராட்டை பண்ணுவாங்க. கிண்டல் பண்ணுவாங்க.
பேசுனா, 'ஆஹ், இப்போ பேசு'
அப்படின்னு சொல்லுவாங்க. மத்தவங்க வந்து ஒரு பேசாம இருக்க,
'இவரு பேசி இருக்கக்
கூடாது' அப்படின்னு சொல்லுவாங்க.
So என்ன பண்றது? So ரொம்ப நாள் கழிச்சு நான்
தெரிஞ்சுக்கிட்டேன்.
நம்மள பிடிக்காதவங்களுக்கு நாம என்ன செஞ்சாலும், எது பண்ணாலும்
பிடிக்காது. நம்ம பிடிச்சவங்களுக்கு நாம என்ன
செஞ்சாலும், எது பண்ணாலும்
பிடிக்கும்னு நினைக்கிறது முட்டாள்தனம்.
ஜாக்கிரதையா இருக்கணும்.
End of transcript · 86 words