Political Commentary on Election Issues
செத்தவன் தூங்குறதுல பயலக்ஷணம் வரும், நின்னு ஜெயிச்சுக்க.
வரப்போற இடைத்தேர்தல்ல மக்களே, இந்த தீய சக்தி திமுகவ நல்லா...
இவ்வளவு பேர் செத்து கிடக்கும் போது, நாற்காலி போட்டு உக்காந்து இருக்கீங்களே, மானங்கெட்டவங்களா!
டிவில என் படமோ பாட்டோ வந்துச்சுன்னா, அம்மா, விஜய் மாமா, அம்மா விஜய் மாமா...
அது அவங்க செஞ்ச தியாகம்டா.
இவ்வளவு பேரை நீயே கொன்னுட்டு...
டிவி ஸ்கிரீனை போய் தொட்டு முத்தம் கொடுத்துட்டு...
என் அக்கா தங்கச்சிங்களோட தங்க பிள்ளைகளை இழந்திருக்கோம்யா.
அவங்களுக்காக அழற மாதிரி, எலக்சன்ல நிக்க மாட்டேன், அரசியலே வேணாம்னு, என்ன நடிப்புடா இது!
என் அக்கா, தங்கச்சி, அண்ணன், தம்பி, குடும்ப உறவுகளை இழந்து, அந்த வலியோடு இருக்கிற என்னை...
நீங்க ஏமாறுறதுக்கு நான் என்னடா பண்ணுவேன்?
போலீஸே எங்களை உள்ள கூட்டிட்டு வந்து விட்ட அந்த நாடகமெல்லாம் இருக்கு பாருங்க...
End of transcript · 93 words