புதுக்கோட்டை லிங்கமலை அல்லது சவேரியர் மலை: வரலாறும் சர்ச்சையும்
2 min Filmed in India
2 min Filmed in India
லிங்கமலையா இல்ல சவேரியர் மலையா? புதுக்கோட்டையில இருக்கிற இந்த லிங்கமலைன்னு சொல்லப்படுற இந்த மலைக்கு பின்னாடி இருக்கிற ஆயிரம் வருஷம் வரலாறு என்னன்னு உங்களுக்குத் தெரியுமா?
அது என்னன்னு தெரிஞ்சுக்கணும்னா இந்த video கடைசி வரைக்கும் பாருங்க.
அதுக்கு முன்னாடி இந்த மாதிரி history related information தெரிஞ்சுக்க மறக்காம என்னோட page follow பண்ணிக்கோங்க.
இது புதுக்கோட்டை district விராலிமலை block மலம்பட்டி அப்படின்னு சொல்லப்படுற கிராமத்துல பெரம்பூர் பஞ்சாயத்துக்குக் கீழ வருது.
First of all இந்த மலைக்கு லிங்கமலைன்னு ஏன் பேரு வந்துச்சுன்னா இந்த மலைக்கு மேல ஒரு பழமையான சிவன் கோவில் இருந்ததுனாலதான்.
சில historical records என்ன சொல்லுதுன்னா இந்த மலை ஆயிரம் வருஷம் பழமையான சோழர்களோட period-ல இருந்தே இருக்கிறதா சொல்லப்படுது.
அது மட்டுமில்லாம ராஜராஜ சோழன் இந்த இடத்துக்கு வந்து இந்த லிங்கத்தை வழிபட்டதாகவும் சொல்றாங்க.
வேற சில records-ல நானூறு வருஷத்துக்கு முன்னாடி இது King அழகிய மணவாள தேவன் கட்டினது அப்படின்னும் சொல்றாங்க.
அங்க இப்ப கூடச் சோழ காலத்துக் கல்வெட்டு, சிற்பங்கள், நந்தி சிலை இந்த மாதிரி ஏகப்பட்ட விஷயத்தோட remains கண்டெடுக்கப்பட்டிருக்கு.
இது goverment records-லயும் ஒரு heritage sites-ஆதான் குறிப்பிடப்பட்டிருக்கு.
இப்போ இங்க issue என்னன்னா இந்த மலைக்கு மேல ஒரு holy cross பொருத்தப்பட்டிருக்கு.
அங்க இருக்கிற locals என்ன சொல்றாங்கன்னா இருபது வருஷத்துக்கு முன்னாடியிருந்தே இது இருக்கிறதா சொல்றாங்க.
அப்போலிருந்தே அந்த மலையக் கல்வாரி மலை, சவேரியர் மலை இந்த மாதிரி எல்லாம் name சொல்லி கூப்பிட ஆரம்பிச்சதாகவும் சொல்றாங்க.
இதைத் தொடர்ந்து குளத்தூர் தாசில்தார் ஒரு peace committee meeting நடத்துனாரு.
அந்த meeting-ல இந்த cross maintenance பண்ணக் கூடாது.
அது மட்டுமில்லாம permission இல்லாம hill-க்கு மேல போகக் கூடாது அப்படின்னு சொல்லியிருக்காங்கன்னும் report சொல்லுது.
ஆனா October 2026-ல cross renovation, path cleaning, solar works இந்த மாதிரி நிறைய விஷயங்கள் நடந்ததும் அது மட்டுமில்லாம November 26 அப்போ புனித சவேரியர் திருவிழா அப்படின்னு சொல்லிட்டு அங்க banner-ம் வைக்கப்பட்டிருக்கு.
இதனால அந்த இடத்துல ஒரு huge controversy create ஆயிருக்கு.
Both history and archaeological sources இது ரெண்டுத்தையுமே வச்சுப்பாக்கும்போது பல ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடியே சோழர்கள் காலத்துல இருந்தே அந்த இடத்துல லிங்கம் இருந்ததாகதான் சொல்லப்படுது.
இத வச்சு என்னதான் controversy create பண்ணாலும் வரலாறு நம்மளால மாத்தி எழுத முடியாது இல்ல.
End of transcript · 272 words
TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.