Discussion on Secrecy and Surprise
ரொம்ப அழகா அடுத்து சொல்றார்
நீ எந்த ஒரு காரியம் பண்ணினாலும் அது என்ன காரியம்னு
அடுத்தவாளுக்கு முடிக்கிற வரைக்கும் தெரியக்கூடாது.
இந்த ஸ்டேட்டஸ் அப்டேட்லாம் போடக்கூடாது.
ஸ்டேட்டஸ் அப்டேட் போடவே கூடாது.
நீ என்ன பண்றன்னு யாருக்கும் தெரியக்கூடாது.
இந்த குழந்தைகள் அமைதியா இருந்தா என்னமோ குறும்புத்தனம் பண்றது.
அது ஏதோ நம்ம கண் முன்னாடி விளையாண்டுட்டு இருந்தா ஒன்னும் தெரியாது.
எதையோ அமைதியா இருக்குன்னா என்னமோ பண்றான்.
நீங்க பண்ண வேண்டிய விஷயங்களோ இல்லாட்டி அது பண்றதுக்கான பிரிபரேஷனோ
அடுத்தவாளுக்கு தெரியக்கூடாது.
நீங்க பண்ணி முடிச்ச பிறகு தான் அடுத்தவாளுக்கு தெரியணும்.
அப்ப தான் நீங்க அறிவாளி.
உங்க முகத்தை பார்த்து என்ன நல்லபடியா...
நகை வாங்கிருக்கியோ?
போச்சு. கண்டுபிடிச்சுட்டான் இல்லையா?
End of transcript · 81 words