விஜய்யின் அரசியல் நிலைப்பாடு குறித்து விமர்சனம்; காங்கிரஸ் கூட்டணி நிலைப்பாடு

இப்படியும் சொல்றாங்க மக்கள்.

எவரோ ஓடியதெல்லாம் ஓட்டமல்ல,

மாறாக கரூரில் விஜய் ஓடிய ஓட்டமே ஓட்டம் அப்படின்னும் சொல்றாங்க.

ஆனா... பட் இதுல... நமக்கு வந்து அதுல உடன்பாடு இல்ல.

நான் உண்மையிலேயே ஆக்கப்பூர்வமான கொள்கை தலைவர்களை ஏற்கக்கூடிய தலைவர் அவரு.

ஆனா தன்னை எதையுமே ப்ரூவ் பண்ணாம,

நான் தூய சக்தி அப்படின்னு சொல்லிட்டு...

நீங்க செயல்படுபவர்களிடம் இருந்து தான் விமர்சனங்கள் வரும்.

செயல்பட்டால் தான் உங்கள் மீது குற்றம் குறையும் ஏற்படும்.

நீங்க அரசியலுக்கே இவ்வளவு புதிதாக இருந்து கொண்டு,

எல்லாத்துக்குமே நான் தான் மாற்று என்று சொல்வதை தான் ஏற்க முடியவில்லை.

பாஜாக என்கின்ற பெயரை,

பாசிச பாஜாக என்றோ,

எங்கள் ஜனநாயகம் திரைப்படத்திற்கு அழுத்தம் அவரிடம் தான் வருகிறது என்றோ

உறுதியாக பேசாத அவரோடு,

இந்தியா முழுக்க மிகப்பெரிய ஒரு கடமையை,

மிகப்பெரிய ஒரு எதிர்பார்ப்பை வைத்திருக்கக்கூடிய ஒரு கட்சி காங்கிரஸ் கட்சி.

எங்கள் நிலைப்பாடு தெளிவு.

பாசிசத்தை எதிர்ப்பதில் யார் உறுதியாக இருப்பாரோ,

யார் முன்னணியில் நிற்பாரோ,

யார் முன்களத்தில் நிற்பாரோ,

யார் அதற்கு தலைமை ஏற்பாரோ,

யார் அதில் உறுதியாக இருப்பாரோ,

யார் அதில் எந்த கொள்கை சமரசமும் செய்து கொள்ள மாட்டாரோ,

அவர்களோடு தான் காங்கிரஸ் என்றைக்கும் உறுதியான கூட்டணியில் இருக்கும்.

End of transcript · 135 words

Transcribed with TranslateMom. Paste any video link to get subtitles and a transcript in your language.

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Made with TranslateMom

TranslateMom transcribes and translates videos from X, TikTok, YouTube and Instagram. Paste a link and you get a page like this one, in your language.

© 2026 TranslateMom · AI video translation and subtitles Transcripts Sources Pricing Legal