Future Predictions and Relationships Discussion
உங்க future பத்தி தெரிஞ்சுக்கங்க. But I want to know something about your
future.
So நான் வந்து ஒரு question கேட்கப்போறேன்.
அது நடக்குமா நடக்காதா ன்னு இவங்க சொல்லப்போறாங்க.
Just a few questions to both of you.
இப்ப அனிருத்துக்கு வந்து எத்தனாவது girlfriend வந்து அது கல்யாணமா வந்து
முடியும்?
Very tough card. அது
card.
The one who chooses chosen by the father.
That's why nine of cups.
எத்தனாவது girlfriend.
எத்தனாவது girlfriend. அவங்க அப்பா யாரு சொல்லு? ஓகே சொல்றாரு.
அந்தப் பொண்ணு தான் இவரு.
எவ்ளோ அப்பா பக்தி உள்ளவன்.
பார்த்தீங்களா
சொன்ன மாதிரி friends நிறைய பேர் இருப்பாங்க.
But one side sign by okay அப்படின்னு அவங்க அப்பா சொல்றவங்க தான் marriage
partner ஆக.
வருவது அனிருத்துக்கு வந்து arranged marriage love marriage.
நல்ல mood ல இருக்கேன்.
எங்க.
Love marriage.
Love marriage. So love பண்ணிட்டு அதுக்கப்புறம் அப்பா
கிட்ட போய் okay வாங்குனா தான்
நீங்கக் கல்யாணம் பண்ணிப்பீங்க. Correct ஆ.
Correct
correct.
ஆனா நானும் happy.
இப்போ அவங்க சொல்ற மாதிரி நடந்தா ஒரு final question.
அனிருத் ஓட wife வந்து cinema industry இருந்து இருப்பாங்களா?
இல்ல.
அப்பாடா.
It is a shop of swords.
அய்யோ.
எங்க.
Heroines ரொம்ப bad.
இல்ல.
அப்புறம்.
இல்ல.
எனக்கு.
சொல்றது.
இல்ல.
நீங்கப் பேசி முடிச்சிருங்க.
அதான் ரொம்ப rational thinking, logical thinking. நிறைய படிச்சவங்க.
அந்த field ல இருப்பாங்க.
இந்த field.
ஏன்னா அந்தப் field நோக்கி அது போகும்.
இந்த field அந்த telecommunication broadcasting அந்த
மாதிரி light field இருக்காது. Judgement day.
எந்த ஊரு சொல்லுங்க. எனக்கு அந்தப் பொண்ணு பத்தி இன்னும் கொஞ்சம்
தெரிஞ்சு.
போடுங்க. இதுல நான் happy ஆயிட்டேன். அப்படியே விட்டு.
எந்த ஊரு சொல்லுங்க.
எந்த ஊரு அப்படின்னு சொன்னா.
இப்போ வந்து ஜார்க்கண்ட் பக்கம்.
அப்படின்னு சொல்லி
அவங்க இந்த ஊர் பக்கம். அந்த அவங்க இருக்கிற இடத்தை சுத்தி தான்.
சென்னைல தான்.
ஆமாம்மா.
என் வீடு பக்கத்துல.
அந்த more or less one or two kilometers radius தான் இருப்பாங்க.
Last அவங்கள எப்ப meet பண்ணி இருக்கீங்க?
End of transcript · 269 words