Dialogue on Life Perspectives
வேணும். தலை நீயாடு தலை.
ஏய்.
உன் தலை. வாலு. முண்டம். மொத்தமா எல்லாத்தையும்
கூட்டிட்டு வா. இங்கயே wait பண்ணு. வாழ்க்கை ஒரு வட்டண்டா.
இங்க ஜெயிக்கிறவன் தோல்ப்பான். தோக்குறவன் ஜெயிப்பான்.
என் வாழ்க்கை ஒரு வட்டமோ பதரமோ கிடையாது. மேலயும் கீழயும் போய்க்கோயே வரேன்.
எனக்கு அது நேர் கொழுதான். இங்க இருக்கிறவனுக்கு தலைவனா நீ.
தலைவனா நீ. உனக்கென்ன. உனக்கென்ன.
உனக்கென்ன. உனக்கென்ன.
ஏய். ஹிட்லராக வாழ்வது கொடிது.
புத்தனாக வாழ்வது கடிது. ஹிட்லர் புத்தர்
இருவருமாய் நான் இருந்தால் உனக்கென்ன.
ஹிட்லர் வாழ்க்கையும் வேண்டாம். புத்தன் வாழ்க்கையும்
வேண்டாம். உன்னை என்னை போல் வாழ்ந்தால் போதும்.
உலகம் ரொம்ப அழகு.
An eternity later.
என்னாடி இது
End of transcript · 80 words