Tamil Nadu's Development Journey

Strong states make a strong India.

தமிழ்நாடு has always been a foundation for India's economic,

social and cultural progress. ஒன்றிய அரசும் மாநில

அரசும் இணைந்து செயல்படும்போது அதன் பலன் நேரடியாக

மக்களின் வாழ்க்கையில் பிரதிபலிக்க வேண்டும் என்பதே நமது அணுகுமுறை.

हम

मुख्यमंत्री ജോसेफ विजय जी के साथ मिलकर

तमिलनाडु के विकास की इस यात्रा को आगे बढ़ा रहे हैं

और जब मैं PM बना

तब भी

जयललिता जी,

ओ. பன்னீர்செல்வம் जी,

ई. பழனிசாமி जी

और एम.के. ஸ்டாலின் जी

इन नेताओं के साथ काम करने का मुझे अवसर मिला।

सरकारें बदलती रहीं

लेकिन

तमिलनाडु के development

और यहां के लोगों की सेवा का मेरा संकल्प

हमेशा अटूट रहा और आज

इसी संकल्प के साथ हम

मुख्यमंत्री ജോसेफ विजय जी के साथ मिलकर

तमिलनाडु के विकास की इस यात्रा को आगे बढ़ा रहे हैं।

நண்பர்களே,

முதலமைச்சராக இருந்தபோது பலமுறை

கலைஞர் கருணாநிதி அவர்களோடும் அம்மா ஜெயலலிதா

அவர்களோடும் உரையாடும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது.

மேலும் நான் பிரதமரான பிறகும் கூட

ஜெயலலிதா அவர்கள், ஓ. பன்னீர்செல்வம் அவர்கள், இ.

பழனிசாமி அவர்கள், எம்.கே. ஸ்டாலின் அவர்கள் போன்ற

தலைவர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

அரசுகள் மாறிக்கொண்டிருந்தன. ஆனால் தமிழ்நாட்டின்

வளர்ச்சியும் இங்கிருக்கும் மக்களுக்குச் சேவை புரியும்

என்னுடைய மன உறுதியும் எப்போதும் தொடர்ந்து இருந்து

வந்தது.

இன்று இதே உறுதிப்பாட்டோடு கூடவே

நாம் முதல்வர் ஜோசப் விஜய் அவர்களோடும்

இணைந்து

தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சிப் பயணத்தை முன்னெடுத்துச்

சென்றுகொண்டிருக்கிறோம்.

End of transcript · 196 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.

© 2026 TranslateMom Transcripts Sources Pricing Legal