Tamil transcript

மாரியவர்களே...

அந்த Homebound... ரொம்ப disturb பண்ணுச்சு.

நீங்க tweet கூட பண்ணிருந்தீங்க இல்ல?

ஆமா... அது முன்னாள் கிட்டத்தட்ட ஒரு two three days தூங்கல.

எந்த படம் சார்? Homebound.

Homebound-னு Neeraj... Neeraj Ghaywan.

அவரோட படம்... Hindi படம்.

அது நான் எதை... ரொம்ப late-ஆ தான் பாத்தேன். OTT-ல வந்ததுக்கு அப்புறம் தான் பாத்தேன்.

நான் எதிர்பார்க்கவே இல்ல அந்த படம் என்ன இவ்ளோ கஷ்டப்படுத்தும்னு சொல்லி.

ஒரு two three days ரொம்ப ஒரு மாதிரி... நம்ம அடுத்து என்ன பண்ண போறோம்?

அப்படின்னு சொல்லிட்டு... ஒரு சினிமா வந்து எவ்ளோ... எவ்ளோ விஷயங்கள நம்ம...

ஒரு எவ்ளோ பெரிய யுத்தத்த நம்ம... அது யுத்தம்னே தெரியாமலே கடந்து வந்துருக்கோம்.

இப்ப Corona-வோட காலகட்டத்த...

Corona-வோட எளிய சாமானிய மனுஷங்களோட அந்த வாழ்க்கைய அவங்க கடந்து வந்த விதத்த நம்ம எப்டி...

நம்ம ஏதோ கடந்து வந்துட்டோம் அப்படிங்கிற feel...

குற்ற உணர்ச்சி இருக்குல்ல? அது பயங்கரமா குடுத்துச்சு அந்த படம்.

நான் ஒரு நாள் full-ஆ பேசல யார்கிட்டயும். ஒரு மாதிரி disturbed-ஆவே இருந்தேன். நம்ம பண்றது correct-ஆ...

நம்ம பண்ணிட்டு இருக்க படங்கள்... நம்ம பண்ணிட்டு இருக்கோம்... ஆனா இந்த மாதிரி...

இன்னும் நிஜமா, இன்னும் நேர்மையா, இன்னும் போய் எப்டி ஆழமா பண்ண போறோம்? அப்படிங்கிற கேள்விய வந்து அந்த படம் குடுத்துச்சு.

அதுக்கு அப்புறம் நாங்க...

End of transcript · 163 words

iPhone app Translate videos on your iPhone Paste a TikTok, Instagram or X link, add subtitles in your language and save the video to Photos.

Read any video in your language

Paste a link from X, TikTok, YouTube or Instagram. You get a page like this one.

© 2026 TranslateMom Transcripts Sources Pricing Legal